பழ ஜெல்லி கேக்(Fruit jelly cake recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பழவகைகளை சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
- 2
ஒரு பாதிரத்தில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து அதில்கடல் பாசி சேர்த்து நன்கு கொதிக்க விட்டு கரைந்ததும் சீனி அரை கப் சேர்க்கவும்.
- 3
ஒரு கதுரமான ட்ரேயில் பழங்களை பரப்பி வைக்கவும்.
- 4
கொதித்த கலவை சிறிது ஆறியதும் அதில் எசன்ஸ் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து பழத்தின் மேல் ஊற்றி நன்கு ஆற விடவும்.
- 5
ஆறிய ட்ரேயை அப்படியே ப்ரிட்ஜில் இரண்டு மணி நேரம் வைத்து குளிர விட்டு
ஒரு தட்டில் கவிழ்த்து வைத்து துண்டுகள் செய்து பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
-
-
-
ஜவ்வரிசி காபி ஜெல்லி ட்ரிங்க்ஸ் (Sago coffee jelly drinks recipe in tamil)
#cookforkits#kids2Week 2 Shanthi Balasubaramaniyam -
-
-
-
-
-
காதலர் தின - ஜெல்லி பழ கேக் (Jelly pazha cake recipe in tamil)
#Heart - ஜெல்லி பழ கேக் என்பது அகார் அகருடன் செய்யப்பட்ட ஒரு சைவ புதிய பழ கேக் ஆகும்.கேக் சுவைகள் நிறைந்தது, அழகாக இருக்கிறது மற்றும் மிகவும் லேசான மற்றும் லேசான இனிப்பு.ஜெல்லி வழியாக பிரகாசமான வண்ணங்களைக் கொண்ட பழத்தின் புத்துணர்ச்சி இந்த அகர் அகர் கேக்கை மிகவும் கவர்ச்சிகரமானதாக ஆக்குகிறது Anlet Merlin -
-
-
வாழைப்பழ, திராட்சை கப் கேக் (Banana black raisin cup cake recipe in tamil)
#npd2 #Cakemarathon Renukabala -
சில் ரோஸ் மில்க் (Chill rose milk recipe in tamil)
#goldenapron3#family பாலில் கால்சியம் சத்து அதிகம் நிறைந்துள்ளது. இந்த கோடைகாலத்தில் அனைவரும் குளிர்ந்த பானங்களை குடிக்க விரும்புவார்.அந்தவகையில் எங்க குடும்ப உறுப்பினர்கள் விரும்பி குடிக்கும் பானம் ரோஸ்மில்க். கடல்பாசி சேர்ப்பதனால் உடலுக்கு வெப்பத்தை தணித்து நல்ல குளிர்ச்சி தரும். Dhivya Malai -
பழ தோசை (Fruit pancakes)
அமெரிக்காவின் banana பேன்கேக் இந்த வட்டாரத்தின் பழ தோசை. இது வேலூர் பாபுலர் உணவு. அமெரிக்காவில் பேன்கேக் ஹவுஸில் பல வித பழங்களை சேர்த்து பேன்கேக் செய்வார்கள். எல்லாரும் விரும்பும் ப்ரேக்ஃபாஸ்ட் உணவு. சுலபமாக குறைந்த நேரத்தில் பேன்கேக் செய்யலாம்.தமிழ் நாட்டில் பலவித வாழைப்பழங்கள். முக் கனிகளில் ஒன்று. எல்லோருக்கும் எளிதில் கிடைக்கும் பழம். எனக்கு இங்கே ஒரே ஒரு வெரைட்டி தான் கிடைக்கிறது, , strawberries சுலபமாக கிடைக்கும் எல்லா பழங்களிலும் போட்டெசியம், மெக்நிசியம், விட்டமின் B c அதிகம். இரத்த அழுதத்தை குறைக்கும். இதயத்தை காக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். #vellore #vattaram Lakshmi Sridharan Ph D -
எலுமிச்சை கேக் (Lemon cake recipe in tamil)
2022 புத்தாண்டில் எனது முதல் பதிவு எலுமிச்சை கேக். வரும் ஆண்டு எல்லோருக்கும் இனிமையாக இருக்கவே எனது இந்த கேக்.#Welcome Renukabala -
பழ பாயாசம்(FRUIT PAYASAM RECIPE IN TAMIL)
#npd2 அனைத்து வகையான பழங்களையும் சேர்த்து செய்யும் சத்துள்ள பாயாசம்.manu
-
ஹனி ஜெல்லி கேக் (Honey jelly cake recipe in tamil)
#NoOvenBakingகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஜெல்லி கேக் ஐ வீட்டிலேயே எளிய முறையில் தயாரிக்கலாம் . Love -
-
-
முட்டை வடிவில் கடல் பாசி (muttai vadivil kadal paasi Recipe in Tamil)
#பார்ட்டி#பதிவு 12Sumaiya Shafi
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15513100
கமெண்ட் (2)