Fruit cake (Fruir cake recipe in tamil)

Fruit cake (Fruir cake recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
டிரை ஃப்ரூட்ஸ் மற்றும் முந்திரி மற்றும் பாதாம் பருப்பை பொடியாக நறுக்கி ஆரஞ்சு ஜூஸில் ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.
- 2
ஒரு முட்டையில் பொடித்த சர்க்கரையை சேர்த்து நன்கு பீட் செய்யவும். கோதுமை மாவு, பேக்கிங் பவுடர்,பேக்கிங் சோடா, பட்டை பொடி, இவை நான்கையும் சலித்து முட்டையுடன் சேர்த்து கட்டியில்லாமல் அடித்துக் கொள்ளவும். பின்பு அதில் தயிர்,எண்ணெயை மற்றும் வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து அடித்துக் கொள்ளவும்.
- 3
அந்தக் கேக் கலவையில் ஊற வைத்த ட்ரை ப்ரூட்ஸ் முழுவதுமாக சேர்த்து கலந்து விடவும். வெண்ணை தடவி மாவு தூவிய கிண்ணத்தில் கலந்த கேக் மிக்ஸ் ஊற்றி, குக்கரில் ஒரு ஸ்டாண்ட் வைத்து அதன் மேல் இந்த கிண்ணத்தை வைத்து மூடி வைத்து 45 நிமிடம் மிதமான தீயில் பேக் செய்து எடுக்கவும்.
- 4
குக்கரில் இருக்கும் கேஸ்கட் மற்றும் வெயிட்டை போட வேண்டாம். 35 நிமிடம் கழித்து ஒரு டூத் பிக்கில் கேக்கை குத்திப் பார்த்து வெந்து விட்டதா என்று பார்க்கவும். வேகவில்லையெனில் மீண்டும் 5 நிமிடம் வைத்து எடுக்கவும்.மெதுவான ஃப்ரூட் கேக் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
கோதுமை பிளம் கேக்🎂
#கோதுமை #bookபிளம் கேக் என் அம்மாவுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று .அவர்களுக்கு சர்க்கரை நோய் இருப்பதால் நான் வெல்லம் சேர்த்து கோதுமையில் செய்து கொடுத்தேன் . மிகவும் சுவையாகவும் ,சாஃப்ட் ஆகவும் இருந்தது. BhuviKannan @ BK Vlogs -
ராகி பிளம் கேக் (Ragi plum Cake recipe in Tamil)
மைதா/எண்ணெய்/முட்டை/வெள்ளை சர்க்கரை /ஓவன் இல்லாமல் Hemakathir@Iniyaa's Kitchen -
-
Dates Mug Cake (Dates Mug Cake recipe in tamil)
#CookpadTurns4 #chefneha #mugcake #Dates #wheatcake BhuviKannan @ BK Vlogs -
டிரை ப்ரூட்ஸ் பிளம் கேக் (Dryfruits plum cake recipe in tamil)
#CookpadTurns4#cookwithdryfruits Asma Parveen -
ட்ரை ப்ரூட் கொக்கோ கோதுமை கேக் (Dry fruit cocoa kothumai cake recipe in tamil)
#CookpadTurns4 Kavitha Chandran -
Choco Paneer Layer Cake (Chocco paneer layer cake Recipe in Tamil)
#அம்மா அன்னையர் தின வாழ்த்துக்கள்அன்னையர் தினம் என்பதால் என் அம்மாவுக்கு மிகவும் பிடித்த பன்னீரை வைத்து சாக்லேட் கேக் செய்துள்ளேன். மிகவும் சாஃப்ட்டாக ருசியாக இருந்தது BhuviKannan @ BK Vlogs -
இட்லி பாத்திரத்தில் கிறிஸ்துமஸ் பிளம் கேக். (Christmas Plum Cake recipe in tamil)
கிறிஸ்துமஸ் என்றால் அனைவருக்கும் நினைவில் வருவது பிளம் கேக். அதை வீட்டிலேயே சுலபமாக செய்து அனைவருக்கும் பகிர இந்த ரெசிபி. இதற்கு இட்லி பாத்திரம் போதுமானது. முட்டை சேர்க்காதது.#GRAND1#christmasதேவி
-
-
-
-
-
-
-
-
-
-
டூட்டி ஃப்ரூட்டி கேக் (tutty fruity cake recipe in tamil)
#அன்பு Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
வெண்ணிலா கப் கேக்.(Vanilla Cup Cake Recipe in Tamil)
வீட்டில் உள்ள பொருட்களை வைத்து ஈஸியா செய்யலாம் கப் கேக் Sanas Home Cooking -
-
பவுண்ட் கேக்(pound cake recipe in tamil)
#cdy இது டீ டைம்க்கு ஏற்ற ஒரு ஸ்நாக்ஸ்... செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும்... Muniswari G -
-
-
-
-
பவுண்ட் கேக் (bound cake recipe in Tamil)
#goldenapron3#bookகேக் அனைவராலும் விரும்பப்படும் உணவு வகை. Santhanalakshmi -
-
More Recipes
- வாழைப்பழ கேக் / banana cake (Vaazhaipazha cake recipe in tamil)
- அவல் பாயசம் (கார்த்திகை ஸ்பெஷல்) (Aval payasam recipe in tamil)
- ரொமான்டிக் ரோஸ்மில்க் கேக் (Romantic rosemilk cake recipe in tamil)
- உருளைக்கிழங்கு மிளகு வறுவல் (Urulaikilanku milaku varuval recipe in tamil)
- ஹனி(தேன்) கேக் (Honey cake recipe in tamil)
கமெண்ட் (4)