கம்பு சாதம்(kambu sadam recipe in tamil)

Selvapriya @Spriya
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும் கொதி வந்த பின் குறைவான தீயில் உடைத்த கம்பை சேர்த்து கட்டில்லாமல் கிளறிக் கொண்டே இருக்கவும் கூடவே உப்பு சேர்த்து குக்கரை மூடி பத்து நிமிடங்கள் சிறுத்தியில் வேக விடவும்.
- 2
மிகவும் ஆரோக்கியமான கம்பு சாதம் தயார். இதனை சூடாக புளிக்குழம்பு அல்லது சாம்பார் வைத்து சாப்பிடலாம். தயிர் வெங்காயம் மோர் மிளகாய் வைத்து கூட பரிமாறலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
கம்பு சாதம் (kambu saatham Recipe in Tamil)
#goldenapron3கம்பு மிகவும் உடம்புக்கு நல்லது . இதை செய்து உருண்டை பிடித்து தண்ணீரில் போட்டு வைத்து வேண்டும்போது மோரில் கலந்து குடித்தால் உடல் சூட்டைத் தணிக்கும். BhuviKannan @ BK Vlogs -
* கம்பு குக்கீஸ் *(kambu cookies recipe in tamil)
#qkஇந்த பிஸ்கெட் செய்வது மிகவும் சுலபம்.தேவையானவை அனைத்தையும் ரெடியாக ரெடியாக வைத்துக் கொண்டால்,10 நிமிடத்தில் செய்து விடலாம்.இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது.கொழுப்பு குறைவாக உள்ளது.எடையைக் குறைக்க உதவுகிறது. Jegadhambal N -
-
கம்பு தோசை (Kambu dosai Recipe in Tamil)
#bookகம்பில் கால்சியம் பாஸ்பரஸ் புரதம் மற்றும் பலவேறு விதமான உயிர் சத்துக்களை அதிகம் கொண்டுள்ளதால் சிறுதானியங்களில் முதலாவதாக இருக்கிறது... இதை உடல் குளிர்ச்சி அடைய அதிகம் பயன்படுத்தப்படுகிறது. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
கம்பு தோசை(kambu dosai recipe in tamil)
சிறுதானியமான கம்பில் பல உடலுக்கு தேவையான சத்துகளும், வேதிப்பொருள்களும், வைட்டமின்களும் நிறைந்துள்ளன. இந்த கம்பை தொடர்ந்து உணவாக கொள்பவர்களுக்கு உடலில் நோயெதிர்ப்பு திறன் மேம்பாட்டு உடலை பல நோய்களின் தாக்கத்திலிருந்து காக்கிறது.manu
-
-
-
* கம்பு மாவு, ரைஸ் போண்டா *(வடித்த சாதம்)(kambu bonda recipe in tamil)
#SSகம்பு மாவில்,கால்சியம் சத்து,இரும்புச் சத்து,வைட்டமின் சத்து, அதிகம் உள்ளது.உடல் எடையைக் குறைக்கவும்,குளிர்ச்சியையும், தருகின்றது. Jegadhambal N -
-
-
கம்பு அடை (Kambu Adai Recipe in Tamil)
#fitwithcookpadகம்பில் இயற்கையாகவே இரும்புசத்து, நார்ச்சத்து, புரத சத்து என அனைத்து சத்து அடங்கியது.குழந்தைகளுக்கு ஈவினிங் ஸ்நாக்ஸ் ஆக செய்து கொடுங்கள் இரும்பு சத்து மிக்கது. BhuviKannan @ BK Vlogs -
-
-
கம்பு இட்லி (Kambu idli recipe in tamil)
கம்பு ஒரு சிறு தானியம், இதில் ஏகப்பட்ட புரத சத்து, நார் சத்து, விட்டமின்கள், உலோக பொருட்கள். சத்தான சுவையான பஞ்சு போல மெத்தான இட்லி. செய்வது எளிது . ஊறும் நேரம் 8 மணி. அறைக்கும் நேரம் 30 நிமிடங்கள். புளிக்கும் நேரம் ஓவெர்நைட் . செய்யும் நேரம் 15 நிமிடங்கள் #steam Lakshmi Sridharan Ph D -
-
ஆரோக்கியமான கம்பு இட்லி (Kambu idli recipe in tamil)
#steamகம்பு உடம்புக்கு குளிர்ச்சியை தரும். கம்பு ஆரோக்கியத்தை கொடுக்கும். கம்பு அதிகமாக யாரும் பயன்படுத்துவது இல்லை. கம்பு வெச்சி இந்த மாதிரி இட்லி செய்து பாருங்கள். Sahana D -
கம்பு தோசை (Pearl millet dosai) (Kambu dosai recipe in tamil)
சுவையான கம்பு தோசை செய்வது மிகவும் சுலபம். இந்த சுவையான கம்பு தோசையை அனைவரும் முயற்சிக்கவும்.#Millet Renukabala -
-
-
-
-
கம்பு தோசை (Kambu dosai recipe in tamil)
#millet கம்பு தோசை செய்ய கம்பு. இட்லி அரிசி உழுந்து வெந்தயம் மூன்று மணி நேரம் ஊற வைத்து கழுவி நன்கு சுத்தம் செய்து கறிவேப்பிலை சீரகம் சின்னவெங்காயம் சேர்த்து அரைத்து கொள்ளவும் பிறகு அவற்றை இரவு முழுவதும் வைத்து மறுநாள் உப்பு சேர்த்து நன்கு கலக்கி தோசை ஊற்றவும் சுவையான சூப்பராண கம்பு தோசை தயார் Kalavathi Jayabal -
கம்பு அடை(kambu adai recipe in tamil)
#queen1யாரும் சாப்பிடமாட்டார்கள் என்றெண்ணி,எனக்கு மட்டும் செய்தேன்.அப்பா,அம்மா,அக்கா என அனைவரும் ருசி பார்க்க கேட்க,கடைசியில் எனக்கு மிஞ்சியது ஒரு சிறு பகுதியே.அனைவருக்கும் பிடித்து விட்டது😋.செய்முறை மிக மிக சுலபம்.ஆனால் சுவை அபாரம்.சத்தும் நிறைந்தது. Ananthi @ Crazy Cookie -
-
பீட்ரூட் கம்பு உருண்டை (Beetroot Kambu Urundai Recipe in Tamil)
#millet#GA4#Week5சிறுதானியங்களில் அதிக பயன்படுத்தக்கூடியது கம்பு ஆகும் இந்த கம்பை வைத்து பாரம்பரிய கம்பு உருண்டை செய்யும்போது பீட்ரூட் ஜூஸ் சேர்த்தால் கொஞ்சம் கலர்ஃபுல்லாக குழந்தைகள் விரும்பி சாப்பிடும் படியாக இருக்கும் அத்தோடு சத்தும் அதிகம் என்பதால் இந்த ரெசிபியை செய்கின்றேன் Santhi Chowthri -
கம்பு கலந்த இட்லி(kambu mixed idli recipe in tamil)
#CHOOSETOCOOKஇட்லி ஒரு ஆரோக்கியமான உ ணவு. எந்த நேரத்தில் வேண்டுமானாலும் சாப்பிடலாம். எளிதில் ஜீரணக்கிக்க கூடிய சுவை சத்து நிறந்தது.வெறும் அரிசி இட்லியை விட கம்பு கலந்த இட்லி நலம் மிகுந்தது.கம்பு இரும்பு , மெக்னீஷியம், கால்ஷியம் நிறைந்தது. இரத்த சோகை நீக்கும், எலும்புகளை வலிப்படுத்தும். கர்பிணி பெண்கள் வியாதிகாரர்கள் அவசியம் கம்பை உணவில் சேர்த்துககொள்ள வேண்டும். Lakshmi Sridharan Ph D -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16767536
கமெண்ட்