கம்பு சேமியா (Kambu semiya recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் உப்பு சேர்த்து கம்பு சேமியாவை 5 நிமிடம் ஊற வைக்கவும்.
- 2
இட்லி பாத்திரத்தில் 5 நிமிடம் தண்ணீரில் கொதிக்க வைத்து அதன்மீது இட்லி தட்டை வைத்துக் கொள்ளவும், கம்பு சேமியாவை நன்றாக தண்ணீர் இல்லாமல் பிழிந்து விட்டு இட்லி தட்டில் வைத்து 10 நிமிடம் வேக விடவும்.
- 3
பத்து நிமிடம் வெந்தவுடன் ஒரு பாத்திரத்தில் கொட்டி அதில் தேங்காய் நாட்டுச் சர்க்கரை நல்லெண்ணெய் சேர்த்து நன்றாக கலக்கவும்.
- 4
இப்பொழுது கம்பு சேமியா தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
ராகி சேமியா இட்லி (Raagi semiya idli recipe in tamil)
#steam சுவையான ராகி சேமியா இட்லி தயா ரெசிப்பீஸ் -
-
-
-
-
-
கம்பு உப்புமா... உப்பு உணவு (Kambu upuma recipe in tamil)
காய்கள் வெங்காயம் ப.மிளகாய்.2 வரமிளகாய் 4வதக்கவும். கம்பு 100 கிராம் ஒன்றிடண்டா க உடைத்து வதக்கவும். பின் தனியாக ஒருசட்டியில்300 மி.லி தண்ணீர் ஊற்றி காய்கள் கம்பு ஒரு ஸ்பூன் உப்பு மிளகாய் வரமிளகாய் வறுத்து வேகவிடவும். நல்லெண்ணெய் 5ஸ்பூன் ஊற்றவும். ஒSubbulakshmi -
-
-
தயிர் ராகி சேமியா (Thayir raagi semiya recipe in tamil)
#Steam உங்க குழந்தைகளுக்கு இப்டி செய்து கொடுங்க விரும்பி சாப்பிடுவாங்க தயா ரெசிப்பீஸ் -
ஜூ ஜூ கம்பு லட்டு (Kambu laddu recipe in tamil)
1.கம்பு உடலுக்கு மிகவும் சத்தானது.2.உடலுக்கு ஆற்றல் அளிக்கிறது#millet லதா செந்தில் -
-
ஆரோக்கியமான கம்பு இட்லி (Kambu idli recipe in tamil)
#steamகம்பு உடம்புக்கு குளிர்ச்சியை தரும். கம்பு ஆரோக்கியத்தை கொடுக்கும். கம்பு அதிகமாக யாரும் பயன்படுத்துவது இல்லை. கம்பு வெச்சி இந்த மாதிரி இட்லி செய்து பாருங்கள். Sahana D -
-
கம்பு தோசை (Kambu dosai Recipe in Tamil)
#bookகம்பில் கால்சியம் பாஸ்பரஸ் புரதம் மற்றும் பலவேறு விதமான உயிர் சத்துக்களை அதிகம் கொண்டுள்ளதால் சிறுதானியங்களில் முதலாவதாக இருக்கிறது... இதை உடல் குளிர்ச்சி அடைய அதிகம் பயன்படுத்தப்படுகிறது. Hemakathir@Iniyaa's Kitchen -
-
கம்பு அடை(kambu adai recipe in tamil)
#queen1யாரும் சாப்பிடமாட்டார்கள் என்றெண்ணி,எனக்கு மட்டும் செய்தேன்.அப்பா,அம்மா,அக்கா என அனைவரும் ருசி பார்க்க கேட்க,கடைசியில் எனக்கு மிஞ்சியது ஒரு சிறு பகுதியே.அனைவருக்கும் பிடித்து விட்டது😋.செய்முறை மிக மிக சுலபம்.ஆனால் சுவை அபாரம்.சத்தும் நிறைந்தது. Ananthi @ Crazy Cookie -
-
கம்பு இட்லி (Kambu idli recipe in tamil)
கம்பு ஒரு சிறு தானியம், இதில் ஏகப்பட்ட புரத சத்து, நார் சத்து, விட்டமின்கள், உலோக பொருட்கள். சத்தான சுவையான பஞ்சு போல மெத்தான இட்லி. செய்வது எளிது . ஊறும் நேரம் 8 மணி. அறைக்கும் நேரம் 30 நிமிடங்கள். புளிக்கும் நேரம் ஓவெர்நைட் . செய்யும் நேரம் 15 நிமிடங்கள் #steam Lakshmi Sridharan Ph D -
-
தாளித்த ராகி கார சேமியா (Thaalitha raagi kaara semiya recipe in tamil)
#steamசத்தான மற்றும் சுவையான ராகி சேமியா.. Kanaga Hema😊 -
-
-
கம்பு சாதம் (kambu saatham Recipe in Tamil)
#goldenapron3கம்பு மிகவும் உடம்புக்கு நல்லது . இதை செய்து உருண்டை பிடித்து தண்ணீரில் போட்டு வைத்து வேண்டும்போது மோரில் கலந்து குடித்தால் உடல் சூட்டைத் தணிக்கும். BhuviKannan @ BK Vlogs -
More Recipes
- முட்டை போண்டா (Egg bonda) (Muttai bonda recipe in tamil)
- சிக்கன் 65 (Chicken 65 recipe in tamil)
- உருளைக்கிழங்கு பறவை கூடு கட்லெட் / potato bird nest cutlet (Urulaikilanku cutlet recipe in tamil)
- க்ரிஸ்பி வெண்டைக்காய் ஃப்ரை (Crispy vendaikkaai fry recipe in tamil)
- வாழைப்பூ வடை (Vaazhaipoo vadai recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13497766
கமெண்ட்