பீஃப் சில்லி(beef chilli recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பீப்பை இஞ்சி பூண்டு விழுது உப்பு மிளகாய் தூள் மற்றும் கரி முழுங்கும் அளவுக்கு தண்ணீர் ஒரு குக்கரில் சேர்த்து ஒரு விசில் வந்தவுடன் சிம்மில் பத்து நிமிடம் வேக விட்டு எடுக்கவும்
- 2
பின்பு ஒரு கடாயில் சீரகம் சோம்பு குரு மிளகு சேர்த்து நன்றாக வறுத்துக் கொள்ளவும் பின் அது நன்றாக ஆரியுடன் அதனுடன் வரம்புகளையும் சேர்த்து கரகரப்பாக அழைத்து எடுத்துக் கொள்ளவும்
- 3
பின்பு வேக வைத்த கரியுடன் அரைத்த மசாலாவையும் கரம் மசாலா, தயிர், எலுமிச்சை பழச்சாறு, மஞ்சள் தூள், கருவேப்பிலை, கான்ஃப்ளார் பவுடர், அரிசி மாவு, அனைத்தையும் சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும் இதனை இரண்டு மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து பின்பு சூடான எண்ணெயில் பொரித்து பரிமாறவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16698988













கமெண்ட்