சமையல் குறிப்புகள்
- 1
முருங்கைக்காயைத் தோல் சீவி, நறுக்கி, தண்ணீர் ஊற்றி நன்றாக வேக வைக்கவும்.
- 2
வெந்த முருங்கைக்காயின் தோல் நீக்கி, நார் இல்லாமல் சதைப்பகுதியை மட்டும் எடுத்து கையால் நன்கு மசித்துக் கொள்ளவும்.
- 3
அடி கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி காய்ச்சவும். பால் கொதித்து, பின்னர் லேசாக வற்றியதும், மசித்த முருங்கையை சேர்த்து சிம்மில் வைத்து இடையிடையே கிளறி கொடுக்கவும்.
- 4
கலவை சற்று வற்றியதும், சீனி சேர்த்து மீண்டும் சற்று சுண்டும் வரை இடையிடையே கிளறி கொதிக்க விடவும். விரும்பினால் சிறிது மில்க் மெய்ட் சேர்க்கலாம். பின்னர் அடுப்பை அணைத்து விடவும்.
- 5
ஆறிய பின்னர் கிளாசில் ஊற்றி, மேலே ரோஸ் எஸ்ஸென்ஸ் ஊற்றி, பொடித்த பாதாமும் தூவவும்.
- 6
சூப்பரான முருங்கைக்காய் கீர் தயார். இது விருந்தினர்களுக்குப் பரிமாற ஏற்ற ரெசிபி. குழந்தைகளும் விரும்பி அருந்துவார்கள்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10476176




கமெண்ட்