முருங்கை காய் பருப்பு குழம்பு
# முருங்கையுடன் சமையுங்கள்
சமையல் குறிப்புகள்
- 1
பருப்பை சுத்தம் செய்து தண்ணீர் விட்டு குக்கரில் வேக வைத்து, மசித்து கொள்ளவும்.
- 2
ஒரு பாத்திரத்தில் நறுக்கிய அரைவெங்காயம் 1 தக்காளி சிறிது கொத்தமல்லி இலை மிளகாய் கறிமசாலா முருங்கை காய் இஞ்சி பூண்டு விழுது உப்பு சேர்த்து வேக விடவும்.
- 3
முருங்கை காய் வெந்ததும் புளிக்கரைசல் சேர்க்கவும் 5 நிமிடம் கொதிக்க விடவும்.
- 4
மசித்த பருப்பை முருங்கை காய் குழம்புடன் சேர்க்கவும்.
- 5
ஒரு பாத்திரத்தை சூடேற்றி நெய் விட்டு கடுகு உளுத்தம்பருப்பு வெந்தயம் வத்தல் நறுக்கிய பாதி வெங்காயம் கருப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
- 6
தாளிப்பில் வெங்காயம் சிவந்து வரும்போது முருங்கை காய் பருப்பு கலவையை சேர்க்கவும் 2 நிமிடம் கொதிக்க விடவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
முருங்கை காய் பாஸ்தா சூப்
இப்ப உள்ள சின்ன பிள்ளைகள் விதவித உணவுகேட்பர் இது புதுமையும் பழமையும் கலந்தது Chitra Kumar -
-
-
-
-
-
-
-
மணத்தக்காளி காய் கார குழம்பு
இயற்கை மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் சருமப் பிரச்னைகள், ஆஸ்துமா மற்றும் காய்ச்சலை குணப்படுத்த மணத்தக்காளிக் காய் பயன்படுகிறது.உடலில் இருந்து கழிவுப்பொருட்களை பிரித்தெடுக்க உதவுகிறது.மணத்தக்காளிக் காய் குடல் புழுக்களை வெளியேற்றுகிறது. நுரையீரல் நோய்களை போக்குவதில் மணத்தக்காளி பூவும் காயும் பயன்படுகிறது. மணத்தக்காளி காய் கொண்டு செய்யப்படும் எளிமையான கார குழம்பு செய்முறை இதோ!#நாட்டு#book Meenakshi Maheswaran -
-
தர்பூசணி காய் பருப்பு குழம்பு (Tharboosani kaai paruppu kulambu recipe in tamil)
#lockdown இந்த ஊரடங்கு நமக்கு கிடைக்கும் பொருள்களை சிக்கனமாக பயன்படுத்தவும், உணவுப்பொருட்களை வீணாக்கக்கூடாது என்ற பெரிய விஷயத்தை கற்றுக் கொடுத்துள்ளது அந்த வகையில் தர்பூசணிப் பழத்தை சாப்பிட்டபின்,மேல் உள்ள தோல் பாகத்தை தூக்கி எறியாமல் அதைக்கொண்டு எளிமையான குழம்பு ஒன்று செய்யலாம். இது மிகவும் சத்தானதாகவும் மற்றும் சுவையாகவும் இருக்கும். மீனா அபி -
-
-
-
ரேஷன் பருப்பு வைத்து பருப்பு உருண்டை குழம்பு
#magazine2 பருப்பு உருண்டை குழம்பு பெரும்பாலும் கடலை பருப்பு வைத்து செய்வார்கள் நான் எப்பொழுதும் துவரம்பருப்பு வைத்து தான் செய்வேன்.. இந்த முறையை ரேஷன் கடையில் வாங்கிய துவரம் பருப்பை வைத்து செய்துள்ளேன் சுவை அருமையாக இருந்தது... Muniswari G -
கத்தரரிக்காய் முருங்கைகாய் உருளைகிழங்கு புளி குழம்பு
#pmsfamilyகடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு வெந்தயம் 4 பூண்டு இடிச்சி போடனும் சிறிது வெங்காயம் போட்டு வதக்கவும் பிறகு தக்காளி போட்டு நன்றாக வதக்கவும்.மஞ்சள் குழம்பு மிளகாய் தூள் போட்டு வதக்கவும் பிறகு புளி ஊற்றி நன்றாக கொதிக்க விடவும்.கடைசியாக சிறிது வெள்ளம் சேர்க்கவும் சுவையை அதிக படுத்த.#pmsfamily😊☺️👍 Anitha Pranow -
-
-
-
-
-
முருங்கை கீரை துவையல்(murungaikeerai thuvayal recipe in tamil)
#KR - keeraiகீரை வகைகளில் மிகவும் சத்துக்கள் நிறைந்த கீரை முருங்கை கீரை.. எளிதில் கிடைக்க கூடிய முருங்கை கீரையில் நிறைய விதமாக சமையல் செய்து சாப்பிடலாம்... முருங்கை கீரை துவையலை சாதம், இட்லி, தோசை, சப்பாத்தியுடன் தொட்டு சாப்பிட மிக அருமையாக இருக்கும்... Nalini Shankar -
முருங்கை இலை புளி குழம்பு / Drumstick leaf tamarind curry Recipe in tamil
#magazine2 Dhibiya Meiananthan -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10475141
கமெண்ட்