சமையல் குறிப்புகள்
- 1
முந்திரி கொழுக்கட்டை:
- 2
முந்திரியை கரகரப்பாக பொடித்து வைத்துக் கொள்ளவும்
- 3
வாணலியில் சிறிது நெய் விட்டு சூடானதும் தேங்காய் துருவல் சேர்த்து வறுக்கவும் பின் பொடித்து வைத்துள்ள முந்திரி ஐ சேர்த்து வறுத்து எடுக்கவும்
- 4
பின் வெல்லத்துடன் சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு வடிகட்டி பின் மீண்டும் கொதிக்க விடவும்
- 5
பின் நன்கு கொதித்ததும் வறுத்து வைத்துள்ள முந்திரி தேங்காய் துருவல் கலவையை சேர்த்து கலந்து நெய் விட்டு கொள்ளவும்
- 6
பின் அரிசி மாவை சிறிது சிறிதாக தூவி கட்டியில்லாமல் நன்கு கிளறவும்
- 7
நன்கு வெந்து ஒட்டாமல் திரண்டு வரும் போது இறக்கி ஆறவைக்கவும்
- 8
பின் நன்கு பிசைந்து உருண்டைகளாக உருட்டி ஆவியில் 8 நிமிடங்கள் வரை வேகவிட்டு எடுக்கவும்
- 9
சேமியா பாத்:
- 10
பாலை அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்
- 11
பால் இருபது நிமிடங்கள் வரை கொதிக்க விட்டு பின் சேமியா சேர்த்து வேகவிடவும்
- 12
பின் சேமியா நன்கு வெந்ததும் சர்க்கரை சேர்த்து கிளறவும்
- 13
பின் பால்கோவா உதிர்த்து சேர்த்து கிளறவும்
- 14
நன்கு சேர்ந்து வரும் போது இறக்கி ரோஸ் வாட்டர் கலந்து கொள்ளவும்
- 15
முலாம்பழ அல்வா:
- 16
வாணலியில் சிறிது நெய் விட்டு சூடானதும் முலாம் பழ விழுதை சேர்த்து நன்கு கிளறவும்
- 17
பின் பால் சேர்த்து நன்கு வேகவிடவும்
- 18
பின் கோவாவை உதிர்த்து போட்டு கிளறவும்
- 19
பின் பனீரை உதிர்த்து போட்டு கிளறவும்
- 20
பின் சர்க்கரை சேர்த்து கிளறவும்
- 21
சற்று சேர்ந்தாற் போல் வரும் போது மீதமுள்ள நெய்யை சூடாக்கி சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கிளறவும்
- 22
சிறிது நெய்யில் முந்திரி திராட்சை சேர்த்து வறுத்து எடுக்கவும்
- 23
நன்கு திரண்டு ஒட்டாமல் வரும் போது ஏலத்தூள் மற்றும் வறுத்து வைத்துள்ள முந்திரி திராட்சை சேர்த்து கலந்து இறக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கேரட் அல்வா (carrot halwa recipe in Tamil)
#goldenapron3#bookகேரட்டை பயன்படுத்தி ஒரு அல்வா ரெசிபி Sudha Rani -
கேசரி (Kesari recipe in tamil)
#Arusuvai1இனிப்பில சீக்கீரமாகவும் சுலபமாகவும் அடிக்கடி அனைவரும் செய்ய கூடிய எளிமையான இனிப்பு இந்த கேசரி Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
மூவர்ண கோகனட் மில்க் ஸ்வீட் (Moovarna coconut milk sweet recipe in tamil)
#india2020 Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
-
-
-
-
-
பனீர் அல்வா / Panner Alawa reciep in tamil
#milkகுறைந்த நேரத்தில் மிகவும் எளிதாக இந்த அல்வா செய்யலாம் Sudharani // OS KITCHEN -
-
-
-
உருளைக்கிழங்கு அல்வா
வீட்டிற்கு வரும் விருந்தினர்களை வரவேற்று உடனடியாக செய்து சுடச்சுட பரிமாற ஏற்ற அல்வா Sudha Rani -
-
-
-
-
More Recipes
கமெண்ட்