முருங்கைக்காய் கீர்

சமையல் குறிப்புகள்
- 1
முருங்கைக்காயைத் தோல் சீவி, நறுக்கி, தண்ணீர் ஊற்றி நன்றாக வேக வைக்கவும்.
- 2
வெந்த முருங்கைக்காயின் தோல் நீக்கி, நார் இல்லாமல் சதைப்பகுதியை மட்டும் எடுத்து கையால் நன்கு மசித்துக் கொள்ளவும்.
- 3
அடி கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி காய்ச்சவும். பால் கொதித்து, பின்னர் லேசாக வற்றியதும், மசித்த முருங்கையை சேர்த்து சிம்மில் வைத்து இடையிடையே கிளறி கொடுக்கவும்.
- 4
கலவை சற்று வற்றியதும், சீனி சேர்த்து மீண்டும் சற்று சுண்டும் வரை இடையிடையே கிளறி கொதிக்க விடவும். விரும்பினால் சிறிது மில்க் மெய்ட் சேர்க்கலாம். பின்னர் அடுப்பை அணைத்து விடவும்.
- 5
ஆறிய பின்னர் கிளாசில் ஊற்றி, மேலே ரோஸ் எஸ்ஸென்ஸ் ஊற்றி, பொடித்த பாதாமும் தூவவும்.
- 6
சூப்பரான முருங்கைக்காய் கீர் தயார். இது விருந்தினர்களுக்குப் பரிமாற ஏற்ற ரெசிபி. குழந்தைகளும் விரும்பி அருந்துவார்கள்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
கேரட் கீர் (Carrot kheer recipe in tamil)
கேரட் ,பால் சேர்த்து செய்த இந்தக் காரட் கீர் மிகவும் அருமையாக இருக்கும் #cook with milk Azhagammai Ramanathan -
மேங்கோ பாதாம் கீர் (Mango badam kheer recipe in tamil)
#mango# nutrition 3# bookஅதிக நார்ச்சத்து மிக்க மாம்பழமும் நார்சத்தும் இரும்பு சத்தும் அதிகம் உள்ள பாதாம் ஐயும் சேர்த்து அதிக நியூட்ரிஷியன் அடங்கிய ஒரு கீர் தயார் செய்துள்ளேன் இது மிகவும் ருசியாகவும் சத்தானதாகவும் இருக்கும் இந்த ரெசிபி என் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். Santhi Chowthri -
-
நிலக்கடலை கீர் (Nilakkadalai kheer recipe in tamil)
#cookwithfriendsஎன் கற்பனையில் உறுவான இனிப்பு பானம். கற்பனையை தாண்டி அலாதியான சுவை. நம் பாரம்பரிய நிலக்கடலை உபயோகித்து கீர்/பாயாசம்.#cookwithfriends Manju Murali -
ஹெல்த்தி பீட்ரூட் கேரட் காம்போ குல்ஃபி
#iceகுழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் என்றால் மிகவும் பிடிக்கும் அதில் நாம் அவர்களுக்கு சத்தான உணவுகளை கொடுத்தால் மிகவும் நன்று. நான் இங்கு பீட்ரூட் மட்டும் கேரட்டை பயன்படுத்தி குல்பி செய்துள்ளேன். இதில் எந்த செயற்கை நிறமூட்டிகள் கிடையாது. குழந்தைகளும் விரும்பி உண்பார்கள். Shabnam Sulthana -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
வெனிலா ஐஸ்கிரீம்(vanilla icecream recipe in tamil)
விளக்கமான செய்முறையை தெரிந்து கொள்ள எனது யூடியூப் சேனலை பார்க்கவும். ( Taj's Cookhouse) Asma Parveen -
-
வால்நட் பாதாம் அல்வா (Walnut badam halwa recipe in tamil)
#photoமிகவும் சுவையான சத்தான இந்த அல்வா செய்வது எப்படி என்று பார்ப்போம் Jassi Aarif -
-
-
-
More Recipes
கமெண்ட்