முருங்கைக்காய் சங்கரா மீன் குழம்பு
#முருங்கையுடன்சமையல்
சமையல் குறிப்புகள்
- 1
மீனை கழுவி சுத்தப்படுத்தி தண்ணீரை வடித்து விடவும்
- 2
மண் சட்டியில் எண்ணெய் ஊற்றி வெந்தயம் போடவும்
- 3
பொரிந்ததும் தக்காளி வெங்காயம் பூண்டு இஞ்சி சேர்த்து நன்றாக வதக்கவும்
- 4
வதங்கியதும் உப்பு புளி சேர்த்து அரை தம்ளர் தண்ணீரில் கலக்கி வெங்காய கலவையுடன் ஊற்றவும்
- 5
நன்றாக குழம்பு கொதித்ததும் மீன் துண்டுகளைப் போட்டு முருங்கைக்காயின் சேர்த்து சிம்மில் வைக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
வஞ்சரம் மீன் தலை குழம்பு (Vanjaram Meen Thalai Kulambu Recipe in Tamil)
அசைவ உணவு வகைகள்sumaiya shafi
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10476449
கமெண்ட்