நாட்டுகோழி மிளகு வறுவல் (Naatu Kozhi Milagu Varuval Recipe in Tamil)

K's Kitchen-karuna Pooja @cook_16666342
நாட்டுகோழி மிளகு வறுவல் (Naatu Kozhi Milagu Varuval Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் மிளகு பட்டை கிராம்பு ஏலக்காய் சோம்பு இவற்றை நன்கு வறுக்கவும்.இதனை கொரகொரப்பாக அம்மியில் பொடித்துக்கொள்ளவும்.
- 2
ஒரு கடாயில் நல்லெண்ணெயில் சேர்த்து கருவேப்பிலையை பொரியவிடவும். சின்ன வெங்காயத்தை மெலிதாக அடுத்து சேர்த்து வதக்கவும். வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்
- 3
நாட்டுக்கோழியை மஞ்சள் சேர்த்து வேகவிடவும்.அதில் இந்த தயாரிப்பை சேர்த்து நன்கு தண்ணீர் வற்றும் வரை வேக விடவும்
- 4
இலையில் உப்பு சேர்த்து, பாதி அளவு தண்ணீர் வற்றியதும் அரைத்த மிளகு தூளை தூவவும்.நன்கு வற்றிய பிறகு மல்லித் தழை தூவி இறக்கி பரிமாறவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10860479












கமெண்ட்