வெங்காய போண்டா (Vengaya Bonda Recipe in Tamil)

Muthu Spb @cook_18540710
வெங்காய போண்டா (Vengaya Bonda Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் வெங்காயம் பச்சை மிளகாய் இஞ்சி கறிவேப்பிலை சோம்பு கடலை மாவு அரிசி மாவு உப்பு பெருங்காயத்தூள் ஆகியவற்றை தண்ணீர் ஊற்றி நன்கு பிசைந்து கொள்ளவும்
- 2
பின்னர் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி பிசைந்து வைத்த மாவை சிறு சிறு உருண்டை களாக போடவும்
- 3
பொன்னிறம் ஆன பின்னர் எடுக்கவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11014976






கமெண்ட்