ஆலு மட்டர் பட்டர் மசாலா (Aloo Mutter butter Masala Recipe in Tamil)

kaarthik mathes @cook_19229159
ஆலு மட்டர் பட்டர் மசாலா (Aloo Mutter butter Masala Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம் தக்காளி இரண்டையும் வதக்கி அரைக்கவும்.
- 2
முந்திரி இஞ்சி பூண்டு விழுது
- 3
குக்கரில் வெண்ணெய் ஊற்றி பட்டை லவங்கம் பிரிஞ்சி இலை பூ சேர்த்து, அரைத்த விழுதுகளை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- 4
காய்ந்த பச்சை பட்டாணி 6 மணி நேரம் ஊறவைத்து சேர்க்கவும்.உருளை கிழங்கு சேர்த்து கிளறவும்.
- 5
பூரிக்கு ஏற்ற ஆலு மட்டர் பட்டர் மசாலா சுவைக்க தயார்
- 6
பின் மிளகாய்த்தூள், தனியா தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து 1 கப் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 3 விசில் விடவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ஆலூ மட்டர் மசாலா கிரேவி (Aloo mattar gravy)
உருளைக் கிழங்கு பச்சை பட்டாணி மசாலா எல்லா ரெஸ்டாரெண்ட்களிலும் கிடைக்கும் சப்பாத்திக்கு பொருத்தமான ஒரு சுவையான கிரேவி.#magazine3 Renukabala -
-
மட்டர் பன்னீர் (Mattur paneer recipe in tamil)
#family இது எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் பிடித்தமான டின்னர். BhuviKannan @ BK Vlogs -
-
-
எக் பட்டர் மசாலா (Egg butter masala recipe in tamil)
#cookwithmilk பனீர்க்கு பதிலாக இதை செய்யலாம்... மிகவும் அருமையாக இருக்கும்.. Muniswari G -
-
-
*பனீர் பட்டர் மசாலா*(paneer butter masala recipe in tamil)
#TheChefStory #ATW3 Indian curriesபனீரில், கால்சியம், புரதச் சத்து அதிகம் உள்ளது.இதை தவிர பொட்டாசியம், மெக்னீசியம்,பாஸ்பரஸ்,விட்டமின் ஏ, விட்டமின் டி, விட்டமின் கே, போன்ற பல வகையான ஊட்டச் சத்துக்கள் இதில் உள்ளது. Jegadhambal N -
பன்னீர் பட்டர் மசாலா (Paneer Butter Masala)
#cookwithmilk#ilovecookingசுலபமான பன்னீர் பட்டர் மசாலா, சப்பாத்தியுடன் மிகவும் சுவையாக இருக்கும். Kanaga Hema😊 -
-
-
பன்னீர் பட்டர் மசாலா (paneer butter masala recipe in tamil)
#goldenapron3 Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
-
பேபி கார்ன் பீஸ் பட்டர் மசாலா (Babycorn peas butter masala recipe in tamil)
#vefor chapathi,rice,idli,dosa... Shobana Ramnath -
தந்தூரி ஆலு மட்டர்
#kilangu எனது குடும்பத்தில் உள்ள அனைத்து நபர்களுக்கும் மிகவும் பிடித்தமான ஒரு உணவு இந்த ஆலு மட்டர் இதனை சப்பாத்தியுடன் சாப்பிடும் பொழுது மிகவும் சுவையானதாக இருக்கும் Cooking With Royal Women -
-
-
பன்னீர் பட்டர் மசாலா (Paneer butter masala recipe in tamil)
#myfirstrecipe#cookwithmilk Siva Sankari
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11015828
கமெண்ட்