குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
கொல்லிமலை ஸ்பெஷல் (சின்ன வெங்காய சட்னி) குழிப்பணியாரம் chinna Vengaya Chutni Recipe in Tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
கொல்லிமலை ஸ்பெஷல் (சின்ன வெங்காய சட்னி) குழிப்பணியாரம் chinna Vengaya Chutni Recipe in Tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

கொல்லிமலை ஸ்பெஷல் (சின்ன வெங்காய சட்னி) குழிப்பணியாரம் chinna Vengaya Chutni Recipe in Tamil)

Sanas Home Cooking
Sanas Home Cooking @cook_18123409

#வெங்காயம்

#வெங்காயம்

மேலும் படிக்க

கொல்லிமலை ஸ்பெஷல் (சின்ன வெங்காய சட்னி) குழிப்பணியாரம் chinna Vengaya Chutni Recipe in Tamil)

Sanas Home Cooking
Sanas Home Cooking @cook_18123409

#வெங்காயம்

#வெங்காயம்

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  1. 200கிராம்சின்ன வெங்காயம்
  2. 5-6தக்காளி
  3. 10-15 பல்பூண்டு
  4. 5-6வர மிளகாய்
  5. சிறியபச்சை மிளகாய்-4-5
  6. ஒரு டீஸ்பூன்சீரகம்
  7. கடுகு
  8. கறிவேப்பிலை
  9. கொத்தமல்லி இலை
  10. தேவையான அளவுஎண்ணெய்
  11. தேவையான அளவுஉப்பு
  12. தேவையான பொருட்கள்குழிப்பணியாரம்/
  13. தேவையான அளவுஎண்ணெய்
  14. தோசை மாவுஇட்லி அல்லது
  15. தேவையான அளவுஉப்பு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் சின்ன வெங்காயத்தை தோல் உரித்து நன்றாக கழுவி எடுத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் சேர்த்து சின்ன வெங்காயத்தை நன்றாக வதக்கிக்கொள்ளவும் அதனுடன் பூண்டு, மிளகாய், சீரகம் மற்றும் கருவேப்பிலை கொத்தமல்லி சேர்த்து வதக்கிக் தனியே எடுத்து வைக்கவும்.

    கொல்லிமலை ஸ்பெஷல் (சின்ன வெங்காய சட்னி) குழிப்பணியாரம் chinna Vengaya Chutni Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்

  2. 2

    பின்பு சிறிது எண்ணெய் சேர்த்து நறுக்கிய தக்காளி சேர்த்து அதனை நன்றாக வதக்கி ஆறவைக்கவும். தக்காளி வதங்க சிறிது உப்பு சேர்த்துக் கொள்ளவும். முதலில் வதக்கிய வெங்காய மிளகாய் கலவையை கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.

    கொல்லிமலை ஸ்பெஷல் (சின்ன வெங்காய சட்னி) குழிப்பணியாரம் chinna Vengaya Chutni Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்

  3. 3

    பின்பு ஆறிய தக்காளியை சேர்த்து மைய அரைத்துக்கொள்ளவும். கடுகு கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.

    கொல்லிமலை ஸ்பெஷல் (சின்ன வெங்காய சட்னி) குழிப்பணியாரம் chinna Vengaya Chutni Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்

  4. 4

    முதலில் இட்லி அல்லது தோசை மாவில் தேவையான அளவு உப்பு சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கொஞ்சம் இலகுவாக கரைத்துக்கொள்ளவும். பணியாரக் கல்லில் எண்ணெய் தேய்த்து மாவை குழிகளில் ஊற்றவும். ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி இரண்டு புறமும் சிவக்க விட்டு எடுக்கவும்.

    கொல்லிமலை ஸ்பெஷல் (சின்ன வெங்காய சட்னி) குழிப்பணியாரம் chinna Vengaya Chutni Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்

  5. 5

    அவ்வளவுதான் சுவையான கொல்லிமலை ஸ்பெஷல் சின்ன வெங்காய சட்னி குழி பணியாரம் தயார்.

    கொல்லிமலை ஸ்பெஷல் (சின்ன வெங்காய சட்னி) குழிப்பணியாரம் chinna Vengaya Chutni Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Sanas Home Cooking
Sanas Home Cooking @cook_18123409
19 நவம்பர் 2019 10:32 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. ரவை, வாழைப்பழ கேசரி..,.. (Ravai Vazhapala Kesari Recipe in Tamil)
  2. கூட்டாஞ்சோறு (Kootan Soru Recipe in Tamil)
  3. சின்ன வெங்காயம் கத்தரிக்காய் காரக்குழம்பு (Kaara kulambu Recipe in Tamil)
  4. சிம்பிள் ரவா கிச்சடி
  5. ஆனியன் காலிஃளார் பொடிமாஸ் (Onion Cauliflower Podimass Recipe in tamil)
  1. (Suji rasmalai Recipe in Tamil) (Bengali special). ரவை ரசமலாய்
  2. வெங்காயப் பூ பக்கோடா
  3. (Bengali Begun Bhaja Recipe in Tamil) கத்திரிக்காய் வறுவல் 😜. மேற்கு வங்காளம்
  4. வெங்காய(சிக்கன்,சஸ்) டோனட் (Onion Donut Recipe in Tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11051052
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close