குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பிரட் தயிர் சான்விஜ்
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பிரட் தயிர் சான்விஜ் செய்முறை முக்கிய புகைப்படம்

பிரட் தயிர் சான்விஜ்

K's Kitchen-karuna Pooja
K's Kitchen-karuna Pooja @cook_16666342
Coimbatore

#பிரட்

#பிரட்

மேலும் படிக்க

பிரட் தயிர் சான்விஜ்

K's Kitchen-karuna Pooja
K's Kitchen-karuna Pooja @cook_16666342
Coimbatore

#பிரட்

#பிரட்

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

5 நிமிடங்கள்
3 நபர்களுக்கு
  1. 6பிரட் துண்டுகள்
  2. 1 கப் தயிர்
  3. 1" துண்டு இஞ்சி
  4. 1 சிறிய அளவில் வெங்காயம்
  5. 2 சிறிய காரட்
  6. 1 சிறிய குடை மிளகாய்
  7. 1 பச்சை மிளகாய்
  8. 1கொத்து மல்லி இலை
  9. 1 ஸ்பூன் சாட் மசாலா
  10. 1/2ஸ்பூன் உப்பு
  11. 1 ஸ்பூன் மிளகு தூள்
  12. 1 ஸ்பூன் வெண்ணெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

5 நிமிடங்கள்
  1. 1

    தயிரை வடிகட்டி கட்டியாக எடுக்கவும்.

    பிரட் தயிர் சான்விஜ் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பிரட் தயிர் சான்விஜ் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பிரட் தயிர் சான்விஜ் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    காய்கறிகளை மிகச்சிறிய அளவாக வெட்டி வைக்கவும், இஞ்சியை துருவிக் கொள்ளவும்

    பிரட் தயிர் சான்விஜ் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பிரட் தயிர் சான்விஜ் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    தயிரினை ஒரு அகலமான பாத்திரத்தில் மாற்றி. அதனுடன் உப்பு பொடி வகைகளை சேர்த்து கட்டியில்லாமல் கலந்து கொள்ளவும்.

    பிரட் தயிர் சான்விஜ் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பிரட் தயிர் சான்விஜ் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பிரட் தயிர் சான்விஜ் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    மசாலா தயிருடன் காய்கறிகளை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

    பிரட் தயிர் சான்விஜ் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    பிரட் தயிர் சான்விஜ் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    பிரட் தயிர் சான்விஜ் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    ரொட்டி துண்டுகளின் மேல் காய்கலவையை சமமாக அனைத்து இடங்களிலும் வைக்கவும். இதன் மீது ஒரு ரொட்டித் துண்டை வைத்து மூடவும்.

    பிரட் தயிர் சான்விஜ் ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    பிரட் தயிர் சான்விஜ் ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    பிரட் தயிர் சான்விஜ் ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    தோசைக்கல் அல்லது கிரில்லரில் வெண்ணை தடவி ரொட்டியை இரண்டு புறமும் சுட்டு எடுக்கவும்.

    பிரட் தயிர் சான்விஜ் ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    பிரட் தயிர் சான்விஜ் ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    பிரட் தயிர் சான்விஜ் ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    இதனை இரண்டு துண்டாக வெட்டி சூடாக பரிமாறலாம்.

    பிரட் தயிர் சான்விஜ் ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    பிரட் தயிர் சான்விஜ் ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    பிரட் தயிர் சான்விஜ் ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

K's Kitchen-karuna Pooja
K's Kitchen-karuna Pooja @cook_16666342
03 டிசம்பர் 2019 06:38 அன்று
Coimbatore
Am a Dr of Economics but my passion is cooking n love cooking
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. மேத்தி ரொட்டி (Methi Roti Recipe in Tamil)
  2. பால் கொழுக்கட்டை (Milk Kolukattai Recipe in Tamil)
  3. யோகட்-(தயிர்)சாண்ட்விச் (Curd Sandwich Recipe in tamil)
  4. ஆப்பிள் ஹேர்ப்  டீ (Apple Herb TEa Recipe in Tamil)
  5. தயிர் கேக்(முட்டை இல்லாத) (Curd Cake Recipe in tamil)
  1. தயிர் பைட்ஸ் (Curd Bites Recipe in Tamil)
  2. தயிர் சாண்ட்விச் (Curd Sandwich Recipe in Tamil)
  3. தயிர் மட்டன் கிரேவி (Thayir Mutton Gravy Recipe in Tamil)
  4. வாழை பழம் பிரட் டோஸ்ட் (Banana bread toast recipe in Tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11132575
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close