முட்டை பிரியாணி (muttai biriyani recipe in tamil)

Uthradisainars @cook_19722432
அவசர சமையல் முட்டை பிரியாணி #book
முட்டை பிரியாணி (muttai biriyani recipe in tamil)
அவசர சமையல் முட்டை பிரியாணி #book
சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் எண்ணெய் ஊற்றி சோம்பு போட்டு பொரிந்ததும்பட்டை சோம்பு கிராம்பு சேர்க்கவும்மிளகாய் மிளகாய் தூள் சேர்க்கவும் அரிந்த வெங்காயம் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும் வெங்காயம் வதங்கி உப்பு சேர்க்கவும் தக்காளி அரிந்து சேர்க்கவும் வெங்காயம் தக்காளி வழங்குவதற்கு உப்பு சேர்த்தால் விரைவாக வதங்கும்
- 2
முட்டையை உடைத்து கலவையில் கலந்து வறுக்கவும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும் சாதத்தை கலவையில் கலந்து வறுத்து எடுக்கவும்
- 3
சுவையான முட்டை பிரியாணி ரெடி மீதம் இருந்த சாதத்தை இப்படி செய்யலாம் அவசர சமையல் தயார்
- 4
Keywords
Similar Recipes
More Recipes
- தட்டப்பயிறு சாதம் (thattai payiru saatham recipe in tamil)
- வெண்டைக்காய் சீஸ் தொக்கு (vendaikai cheese thokku recipe in tamil)
- சுவையான கிராமத்து மீன் குழம்பு (suvaiyana kramathu meen kulambu recipe in tamil)
- காலிஃப்ளவர் வதக்கல் (cauliflower vathakkal recipe in Tamil)
- வாழைப்பழம் மற்றும் நியூடெல்லா மில்க் ஷேக் (Banana with nutella milkshakes recipe in Tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11477462













கமெண்ட்