விருதை தேங்காய் பால் பிரியாணி (Viruthai thenkaai paal biryani recipe in tamil)

Meenakshi Maheswaran @cook_20286772
விருதை தேங்காய் பால் பிரியாணி (Viruthai thenkaai paal biryani recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
அரிசியை கழுவி சுத்தம் செய்யவும். தேவையான காய்களை நறுக்கி வைக்கவும்.1 கப் தேங்காய்,சோம்பு,ஏலக்காய் சேர்த்து அரைத்து 2 கப் தேங்காய் பால் எடுக்கவும்.
- 2
குக்கரில் எண்ணெய் சேர்த்து சூடுபடுத்தவும்.பட்டை,கிராம்பு, கல்பாசி,லவங்கம் சேர்த்து வதக்கவும். நறுக்கிய மிளகாய்,வெங்காயம் சேர்த்து வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.நறுக்கிய கறிவேப்பிலை,கொத்துமல்லி, புதினா, சேர்த்து வதக்கவும்.
- 3
நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.பச்சை பட்டாணி சேர்க்கவும்.21/2கப் தேங்காய் பால் சேர்க்கவும்.
- 4
அரிசி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரில் 3விசில் வரும் வரை வேக விடவும்.
- 5
சுவையான விருதை ஸ்பெஷல் தேங்காய் பால் பிரியாணி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பொன்னி அரிசி தேங்காய் பால் பிரியாணி (Ponni arisi thenkaai paal biryani recipe in tamil)
#ilovecookingஇந்த பிரியாணி ரொம்ப சூப்பரா இருக்கும் கண்டிப்பாக வீட்டில் இருக்கும் அரிசி வைத்து இந்த தேங்காய் பால் பிரியாணி சட்டுன்னு ரெடி பண்ணிரலாம் Riswana Fazith -
தேங்காய் பால் நெய் பிரியாணி(coconut milk biryani recipe in recipe)
#made1அசைவத்துல பல வகையான பிரியாணி உண்டு வெஜ் ஐ அதிக மசாலா இல்லாத வெஜ் பிரியாணி இது சுவை மிகவும் நன்றாக இருக்கும் இதற்கு கடாய் வெஜிடபிள், கோபி65 ,கோப்தா கறி ,இப்படி சமைத்து பார்ட்டி ஸ்பெஷல் ஆ பரிமாறலாம் Sudharani // OS KITCHEN -
தேங்காய் பால் சாதம்/பிரியாணி(coconut milk biryani recipe in tamil)
#CR உடலுக்கு ஆரோக்கியமான, அத்தியாவசிமான அனைத்து ஊட்டச்சத்துக்களும் தேங்காயில் உள்ளன.தேங்காய் பால் சாதம்,நல்ல வாசனையாக,காய்கறிகள் சேர்க்காமல் மிகவும் சுவையாக,சுலபமான செய்முறையாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
தேங்காய் பால் ஸ்பெஷல் மட்டன் தம் பிரியாணி (Thenkaai paal special mutton biryani recipe in tamil)
#eid #goldenapron3 அணைத்து இஸ்லாமிய சகோதரா சகோதரிகளுக்கும் எனது இதயம் நிறைந்த ஈகை பெருநாள் நல்வாழ்த்துக்கள்இந்த தம் பிரியாணி ஆனது தேங்காய் பால் சேர்த்து செய்யப்பட்டது Soulful recipes (Shamini Arun) -
காலிஃலவர் பிரியாணி(cauliflower biryani recipe in tamil)
#made4 -நான் செய்த காலிஃலவர் வெஜிடபிள் பிரியாணி நிறம், மணம், சுவையுடன் மிகவும் ருசியாக இருந்தது... Nalini Shankar -
காளான் பிரியாணி (kaalan biriyani recipe in tamil)
#பிரியாணி#goldenapron3#bookபிரியாணி அனைவராலும் விரும்பப்படும் உணவு வகை. அதிலும் காளான் பிரியாணி மிகவும் சுவையான சத்தான உணவு. Santhanalakshmi -
தேங்காய் பால் பிரியாணி(coconut milk biryani recipe in tamil)
#CF8இது அதிக மசாலா இல்லாத பிரியாணி இது கூட பட்டர் சிக்கன் மட்டன் தால்ச்சா பனீர் மக்கானி இது போல் கிரேவி உடன் பரிமாறலாம் மிகவும் வித்தியாசமான சுவையில் இருக்கும் Sudharani // OS KITCHEN -
மீல்மேக்கர் பிரியாணி(Meal maker biryani recipe in Tamil)
#grand1*மீல்மேக்கர் பிரியாணி நான் வெஜ் பிரியாணி போல சுவையுடன் இருக்கும்.*நான்வெஜ் சாப்பிடாதவர்கள் இந்த பிரியாணியை செய்து சுவைக்கலாம். Senthamarai Balasubramaniam -
வெஜிடபிள் தேங்காய் பால் ரைஸ்
#keerskitchenவயிற்றுப்புண் உபாதைகளுக்கும், உடல் சூடு தனியவும் தேங்காய்ப்பால் அற்புதமான உணவுப் பொருள். Shuraksha Ramasubramanian -
-
தேங்காய் பால் சாதம் (Coconut Milk Rice) (Thenkaai paal satham recipe in tamil)
#coconutசுவையான தேங்காய் பால் சாதம்.. Kanaga Hema😊 -
செட்டிநாடு சிக்கன் தம் பிரியாணி (Chettinadu chicken thum biryani recipe in tamil)
சுவையான எளிமையான முறையில் செட்டிநாடு சிக்கன் தம் பிரியாணி#hotel#goldenapron3#tastybriyani Sharanya -
-
வெஜிடபிள் மீல்மேக்கர் பிரியாணி (Veg Mealmaker biryani recipe in tamil)
#chefdeena#பிரியாணி Kavitha Chandran -
திண்டுக்கல் வெஜ் பிரியாணி(veg biryani recipe in tamil)
காய்கறிகள் சேர்த்து சமைப்பதால் மிகவும் ஆரோக்கியமான பிரியாணி. சுவையாகவும் இருக்கும் .20 நிமிடத்தில் செய்து விடலாம். Lathamithra -
பிரான் பிரியாணி (Prawn biryani recipe in tamil)
#photoஇந்த முறையில் செய்தால் மிகவும் ருசியாக இருக்கும் பிரான் பிரியாணி Lakshmi -
சோயா பிரியாணி (Soya chunks biryani recipe in tamil)
#Grand2#GA4 #Biryaniகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சோயா சங்ஸ் , காய்கறிகள் சேர்த்து செய்த பிரியாணி மிகவும் அருமையாக இருக்கும். Azhagammai Ramanathan -
🥥தேங்காய்ப் பால் பிரியாணி
#vattaram தேங்காய் பால் பிரியாணி மிகவும் ஈஸியாக செய்துவிடலாம் . வு செய்வதற்கு எளிதான ஒரு லஞ்ச். குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அனைவரும் மதிய டிபன் பாக்ஸ் உணவிற்கு ஏற்ற ரெசிபி... Kalaiselvi -
பிரியாணி
#magazine4இவ்வாறு பிரியாணி செய்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும் இது எங்களுடைய ஸ்பெஷல் தம் பிரியாணி Shabnam Sulthana -
தேங்காய் பால் புலாவ் / நெய் புலாவ் (Thenkaai pulao recipe in tamil)
#coconutதேங்காய் பால் ஒரு புரோட்டீன் நிறைந்த மற்றும் சத்தான பானமாகும், இது இந்த புலாவுக்கு ஒரு நுட்பமான இனிப்பு சுவை தருகிறது.தேங்காய் பால் புலாவ் என்பது இன்ஸ்டன்ட் பாட் அல்லது பிரஷர் குக்கரில் தேங்காய் பால் மற்றும் சில காய்கறிகளுடன் செய்யப்பட்ட ஒரு சுவையான தென்னிந்திய செய்முறையாகும்.இந்த மதிய உணவிற்கு தேங்காய் பால் புலாவை எளிமையாகவும் விரைவாகவும் தயாரிக்கலாம். Swathi Emaya -
தேங்காய் பால் வெஜிடபிள் பிரியாணி
#GA4 week16(Briyani)அனைத்து காய்கறிகளின் சத்துக்கள் நிறைந்துள்ள வெஜிடபிள் பிரியாணி Vaishu Aadhira -
-
வெஜ் தம் பிரியாணி(veg dum biryani recipe in tamil)
#FCநானும் ரேணுகா அவர்கள் சேர்ந்து பிரியாணி & தால்ச்சா செய்து உள்ளோம். Kavitha Chandran -
-
மீல்மேக்கர்/ சோயாபீன்ஸ் பிரியாணி (Mealmaker biryani recipe in tamil)
மட்டன் சிக்கன் பிரியாணி போன்ற சுவையில் சோயா பிரியாணி Hemakathir@Iniyaa's Kitchen -
தேங்காய் பால் சாதம்/Coconut milk Rice (Thenkai paal satham recipe in tamil)
#GA4 #week 14 தேங்காய் பால் சாதம் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உணவு.இதில் கேரட், பீன்ஸ், பட்டாணி போட்டு செய்வதால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பிடித்தமான சாதமிது.எளிமையாக செய்து விடலாம். Gayathri Vijay Anand -
-
-
More Recipes
- மேகி நூடுல்ஸ் (Maggi Noodles Recipe in TAmil)
- தட்டப்பயிறு சாதம் (thattai payiru saatham recipe in tamil)
- வாழைப்பழம் மற்றும் நியூடெல்லா மில்க் ஷேக் (Banana with nutella milkshakes recipe in Tamil)
- வெண்டைக்காய் சீஸ் தொக்கு (vendaikai cheese thokku recipe in tamil)
- சுவையான கிராமத்து மீன் குழம்பு (suvaiyana kramathu meen kulambu recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11515512
கமெண்ட்