தன்தூரி சிக்கன்
சமையல் குறிப்புகள்
- 1
சிக்கன் கால்களை சுத்தம் செய்து ஆங்காங்கே லேசாக வெட்டி கொள்ளவும்.
- 2
கெட்டியான தயிருடன் மசாலா வகைகள் சேர்த்து கலந்து சிக்கன் கால்கள் மேலும் உள்ளும் தடவி பாத்திரத்தில் வைத்து ஒரு நாள் இரவு முழுவதும் அல்லது குறைந்தது 4 மணிநேரம் பிரிட்ஜில் வைத்து ஊற வைக்கவும்.
- 3
சிக்கன் நன்கு ஊறிய பின் அதில் தண்ணீர் விட்டு இருந்தால் அதை நீக்கி கொள்ளவும்.
- 4
குக்கிங் ரேன்ஞ் அவனை bake 350 பாரன்ஹீட்டில் 5 நிமிடம் முற்சூடு செய்து கொள்ளவும்.
- 5
சிக்கன் கால்களை அவணில் வைத்து 20 நிமிடம் டைமர் வைத்து வேக வைக்கவும்.
- 6
20 நிமிடத்திற்கு பின் மறு பக்கத்திற்கு திருப்பி வைத்து மற்றொரு 20 நிமிடம் வேகவிடவும்.
- 7
பின்னர் லேசாக எண்ணெய் தடவி brost மோடில் 5 நிமிடம் வைத்து எடுக்கவும்.
- 8
தந்தூரி சிக்கன் தயார் வெங்காயம் எலுமிச்சை சாஸ் உடன் பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11804776




கமெண்ட்