பன்னீர் தந்தூரி

Vimala christy
Vimala christy @vims2912
Hosur
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1மணி நேரம்
3 பரிமாறுவது
  1. 200கிராம் பன்னீர்
  2. 2 பச்சை குடை மிளகாய்
  3. 1 பெரிய வெங்காயம்
  4. 3 தக்காளி
  5. மசாலா விற்கு
  6. 1டீஸ்பூன் தயிர்
  7. 1டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  8. 1டீஸ்பூன் மிளகாய் தூள்
  9. 1/2டீஸ்பூன் மஞ்சள் தூள்
  10. 1டீஸ்பூன் தனியா தூள்
  11. 1டீஸ்பூன் கஸ்தூரி மேத்தி இலை
  12. 1/2டீஸ்பூன் கரம் மசாலா
  13. உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

1மணி நேரம்
  1. 1

    பன்னீரை சதுரமாக உடையாமல் வெட்டி கொள்ளவும். தக்காளி யை விதை எடுத்து விட்டு சதுரமாக வெட்டி கொள்ளவும். வெங்காயம், குடை மிளகாய் அனைத்தையும் சதுரங்களாக வெட்டி கொள்ளவும்

  2. 2

    .கொடுக்கப்பட்ட மசாலா கலவையை எடுத்து சிறிது தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ளவும். பின்பு காயகள் பன்னீர் சேர்த்து பிரட்டி எடுத்துக்கொள்ளது. 30நிமிடம் குளிர் சாதன பெட்டி யில் வைக்க

  3. 3

    பின்பு குளிர் சாதன பெட்டியில் இருந்த எடுத்து கொண்டு, காய்களை மாற்றி மாற்றி தந்தூரி கம்பியில் செருகி தோசை கல்லில் அல்லது தந்தூரி கடாயில் வெண்ணெய் தடவி வேகவிடவும்.

  4. 4

    சுற்றி சுற்றி கம்பியை திருப்பி வேக வைத்து எடுக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Vimala christy
Vimala christy @vims2912
அன்று
Hosur
I am a homemaker. i love to cooking of traditional food, hotel recipes
மேலும் படிக்க

Similar Recipes