வடுமாங்காய் ஊறுகாய் (Vadumaankaai oorukaai recipe in tamil)

Revathi Sivakumar @cook_22549607
வடுமாங்காய் ஊறுகாய் (Vadumaankaai oorukaai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வடுமாங்காயை நன்றாக கழுவி துடைத்து வட்டமான துண்டுகளாக நறுக்கிகொள்ளவும்.
- 2
வெறும் வாணலியில் 1/2 டீஸ்பூன் கடுகு,1/2 டீஸ்பூன் வெந்தயத்தை வறுத்து பொடிசெய்துகொள்ளவும்.
- 3
ஒரு பாத்திரத்தில் நறுக்கிய மாங்காய் துண்டுகள்,வத்தல் பொடி, உப்பு,பெருங்காயத்தூள்,வறுத்து பொடிசெய்த கடுகு,வெந்தய தூளையும் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.
- 4
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு,எண்ணெய் காய்ந்ததும் அதில் 1/2 டீஸ்பூன் கடுகு சேர்க்கவும்.
- 5
கடுகு பொரிந்ததும் அதில் கலந்து வைத்த மாங்காயை சேர்க்கவும்
- 6
ஸ்டவ்வை மிதமாக வைத்து அடிக்கடி கிளறி விடவும்.
- 7
எண்ணெய் பிரிந்து வந்ததும் சிறு துண்டு வெல்லத்தை பொடித்து சேர்க்கவும்.
- 8
ஊறுகாய் நன்றாக ஆறியவுடன் ஜாடியில் எடுத்து வைத்து,தேவை படும்போது பயன்படுத்தவும்.
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12797629



கமெண்ட் (3)