ரவா லட்டு (Rava laddo recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வறுத்த ரவையை மிக்ஸியில் ஒரு ஓட்டு அரைத்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.
- 2
சீனியை பொடித்து கொள்ளவும்.அதை ரவை உடன் சேர்க்கவும்.நன்கு கலந்து கொள்ளவும்.
- 3
அத்துடன் ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்.முந்திரி மற்றும் கிஸ்மிஸ் சேர்த்து கலந்து கொள்ளவும்.
- 4
நெய்யை உருக்கி கொள்ளவும்.அதை ரவையுடன் சேர்த்து கரண்டி வைத்து கலந்து கொள்ளவும்.
- 5
பின் மிதமான சூட்டில் லட்டு பிடிக்கவும்
ரவா லட்டு தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
ரவா லட்டு (Rava laddu recipe in tamil)
இது எனது அம்மாவின் உதவியால் செய்யப்பட்டது மிகவும் எளிய முறையில் செய்யலாம்#deepavali Sarvesh Sakashra -
ரவா லட்டு(Rava laddo recipe in tamil)
#GA4 வீட்டுக்கு யாராவது கெஸ்ட் வந்துட்டாங்களா சீக்கிரமா செய்ற ஸ்வீட் ரவா லட்டு sobi dhana -
-
-
-
-
கருப்பட்டி ரவா லட்டு(karuppatti rava laddu recipe in tamil)
#TheChefStory #ATW2கருப்பட்டி,சர்க்கரை நோயாளிகள் கூட,பயன்படுத்தலாம்.அந்த அளவுக்கு நன்மைகள் கொண்டது.குழந்தைகளுக்கு, சிறு வயது முதல் பழக்கப்படுத்தி விட வேண்டும்.இதே போல் இனிப்பு பண்டங்களில் கருப்பட்டி சேர்த்து செய்தால்,விரும்பி சாப்பிடுவர். Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
-
-
-
-
-
-
ரவா லட்டு (Rava laddu recipe in tamil)
#kids2குழந்தைகளுக்கு இனிப்பு என்றாலே ரொம்ப பிடிக்கும். அதை வீட்டிலேயே செய்தால் இன்னும் ஹெல்த்தியாக இருக்கும். இந்த ஈஸியான ரவா லட்டு செய்து கொடுங்கள். Sahana D -
-
ரவா லட்டு(Rava Ladoo Recipe in Tamil)
#welcomeமறந்து போன பாரம்பரியமான இனிப்பு சுவையோ மிகவும் அற்புதமானது ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
அருமையான அன்னாச்சி பழ ரவா கேசரி (Annaasi pazha rava kesari recipe in tamil)
✓ அன்னாசி பழத்தில் விட்டமின் சி சத்து அதிகம் உள்ளது. ✓ அன்னாச்சி பழம் சாப்பிடுவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும் . ✓ முக அழகு கூடும் இதயம் நுரையீரல் சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்கலாம் . ✓ரவை சாப்பிடுவதன் மூலம் சாப்பிட்ட முழு திருப்தி கிடைக்கும் . ✓மிகவும் சுறுசுறுப்பாக செயல்படலாம் . ✓ விருந்துகளில் முதலிடம் வகிக்கும் அருமையான இனிப்பு . mercy giruba -
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12798397
கமெண்ட் (2)