குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
சேலம் செட்டியார் சீமந்தம் புளிக்காச்சல்/கட்டு சோறு புளி (Pulikaachal recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
சேலம் செட்டியார் சீமந்தம் புளிக்காச்சல்/கட்டு சோறு புளி (Pulikaachal recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

சேலம் செட்டியார் சீமந்தம் புளிக்காச்சல்/கட்டு சோறு புளி (Pulikaachal recipe in tamil)

Latha Rajis Adupangarai
Latha Rajis Adupangarai @cook_24223575

சேலம் செட்டியார் சீமந்தம் புளிக்காச்சல்/கட்டு சோறு புளி (Pulikaachal recipe in tamil)

Latha Rajis Adupangarai
Latha Rajis Adupangarai @cook_24223575
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20நிமிடம்
  • -ஒரு பெரிய எலுமிச்சை அளவுபுளி
  • வறுத்து அரைக்க
  • 1tspகொத்தமல்லி விதை
  • 1/2tspசீரகம்
  • 1/2tspமிளகு
  • 1/2tspவெந்தயம்
  • 1/2tspஉளுந்து
  • 4காய்ந்த மிளகாய்
  • 15பல்பூண்டு
  • தேவையான அளவுஉப்பு
  • தாளிக்க
  • 100mlநல்லெண்ணெய்
  • 1/2tspஉளுந்து பருப்பு
  • 1/2tspகடலை பருப்பு
  • 1/4tspபெருங்காயம்
  • 2காய்ந்த மிளகாய்
  • 1/2tspகடுகு
  • சிறிதளவுகறிவேப்பிலை
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20நிமிடம்
  1. 1

    முதலில் ஒரு கடாயில் புளி தண்ணீர், பூண்டு, மஞ்சள்தூள், தேவையான அளவு உப்பு போட்டு மிதமான தீயில் கொஞ்சமாக தண்ணீர் விட்டு பூண்டு வேகும் வரை கொதிக் க விடவும்,வெல்லம் 1/2tsp சேர்க்கவும்

    சேலம் செட்டியார் சீமந்தம் புளிக்காச்சல்/கட்டு சோறு புளி (Pulikaachal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    சேலம் செட்டியார் சீமந்தம் புளிக்காச்சல்/கட்டு சோறு புளி (Pulikaachal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பிறகு தனி ஒரு கடாயில் வறுத்து அரைக்க தேவையான பொருட்களை போட்டு மிதமான தீயில் வாசனை வரும் வரை வறுத்து ஆறிய பிறகு மிக்ஸியில் அரைத்து எடுத்து கொள்ள வேண்டும்

    சேலம் செட்டியார் சீமந்தம் புளிக்காச்சல்/கட்டு சோறு புளி (Pulikaachal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சேலம் செட்டியார் சீமந்தம் புளிக்காச்சல்/கட்டு சோறு புளி (Pulikaachal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    மீண்டும் அதே கடாயில் நல்லெண்ணெயில் தாளிக்க வேண்டிய பொருள்களை போட்டு பொரிந்த பின் உடனே அதை எடுத்து கொதிக்கின்ற புளியில் ஊற்றி கூடவே அரைத்த பொடியையும் போட்டு கிளறி புளி திக் ஆன உடனே இறக்கவும்... இது ஆறிய பின் பிரிட்ஜ்ல் ஸ்டோர் பண்ணிக்கலாம் ஒரு மாதம் வரை கூட கெடாது.. சாதம் வடித்து காலையிலேயே இந்த பேஸ்டை கிளறி வைத்து மதியம் சாப்பிட வேண்டும்.. சூப்பரான லஞ்ச் box டிஷ் கூட, உடனே சாப்பிட்டால் காரம் புளிப்பு அதிகமாக தெரியும்

    சேலம் செட்டியார் சீமந்தம் புளிக்காச்சல்/கட்டு சோறு புளி (Pulikaachal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    சேலம் செட்டியார் சீமந்தம் புளிக்காச்சல்/கட்டு சோறு புளி (Pulikaachal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    சேலம் செட்டியார் சீமந்தம் புளிக்காச்சல்/கட்டு சோறு புளி (Pulikaachal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Latha Rajis Adupangarai
Latha Rajis Adupangarai @cook_24223575
11 ஜூன் 2020 18:16 அன்று

கமெண்ட் (8)

Renukabala
Renukabala @renubala123
28 ஆகஸ்ட் 2020 16:56
👌👏
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

ரைஸ் புளி

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. கோன்குரா பப்பு –புளிச்சை கீரை பருப்பு (Pulicha keerai paruppu recipe in tamil)
  2. கதம்பச்  சட்னி (Kathamba chuutney recipe in tamil)
  3. புளி காய்ச்சல் (Puli kaachal recipe in tamil)
  4. வாழைக்காய் புளி வறுவல் (Vaazhaikaai pulivaruval recipe in tamil)
  5. ஆமவடை மோர் குழம்பு (Aamavadai morkulambu recipe in tamil)
  1. பச்சைமிளகாய் பூரி (Pachai milakaai poori recipe in tamil)
  2. தக்காளி ஜூஸ் (Thakkaali juice recipe in tamil)
  3. 🏨ரவா இட்லி🍽️😋 (Rava idli recipe in tamil)
  4. வாழைப்பூ கோலா (Vaazhaipoo kola recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12836878
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close