குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பீட்ரூட் எலுமிச்சை ரசம் (Beetroot elumichai rasam recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பீட்ரூட் எலுமிச்சை ரசம் (Beetroot elumichai rasam recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

பீட்ரூட் எலுமிச்சை ரசம் (Beetroot elumichai rasam recipe in tamil)

Sowmya sundar
Sowmya sundar @cook_19890356

#sambarrasam

#sambarrasam

மேலும் படிக்க

பீட்ரூட் எலுமிச்சை ரசம் (Beetroot elumichai rasam recipe in tamil)

Sowmya sundar
Sowmya sundar @cook_19890356

#sambarrasam

#sambarrasam

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  • 1 கப் நறுக்கிய பீட்ரூட்
  • 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • தேவையானஅளவு உப்பு
  • 1 டீஸ்பூன் நெய்
  • 1 டீஸ்பூன் கடுகு
  • 1/2 டீஸ்பூன் சீரகம்
  • 1 மிளகாய் வற்றல்
  • 1 டேபிள் ஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லி தழை
  • வறுத்து கொள்ள:
  • 1 டீஸ்பூன் மிளகு
  • 1டீஸ்பூன் சீரகம்
  • 2 மிளகாய் வற்றல்
  • 1 டீஸ்பூன் துவரம் பருப்பு
  • 1 டீஸ்பூன் கொத்தமல்லி விதை
  • 1 துண்டு பெருங்காயம்
  • 1 ஆர்க்கு கறிவேப்பிலை
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    பீட்ரூடை தோல் சீவி நறுக்கி சிறிது தண்ணீர் விட்டு ஐந்து நிமிடம் வேக விடவும்.வெந்த நீரை வடிகட்டி தனியாக எடுத்து கொள்ளவும்

  2. 2

    கடாயில் வறுக்க கொடுத்துள்ள பொருட்கள் சேர்த்து பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.

    பீட்ரூட் எலுமிச்சை ரசம் (Beetroot elumichai rasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பின் வெந்த பீட்ரூட்டுடன் வறுத்ததை சேர்த்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்

    பீட்ரூட் எலுமிச்சை ரசம் (Beetroot elumichai rasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பாத்திரத்தில் அரைத்த விழுதை ஒரு கப் தண்ணீர்,மஞ்சள் தூள், உப்பு, மற்றும் வேக வைத்த பீட்ரூட் தண்ணீர் சேர்த்து விட்டு ஐந்து நிமிடம் வரை கொதிக்க விடவும்.

    பீட்ரூட் எலுமிச்சை ரசம் (Beetroot elumichai rasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    கொதித்ததும் அடுப்பை அணைத்து எலுமிச்சை சாற்றை கலந்து கொள்ளவும். கடாயில் நெய் விட்டு கடுகு, சீரகம், மிளகாய் வற்றல் தாளித்து ரசத்தில் கொட்டி கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்

    பீட்ரூட் எலுமிச்சை ரசம் (Beetroot elumichai rasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Sowmya sundar
Sowmya sundar @cook_19890356
15 ஜூலை 2020 09:06 அன்று

கமெண்ட் (12)

MARIA GILDA MOL
MARIA GILDA MOL @gildakidson
17 ஜூலை 2020 06:50
👌👌
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

பீட்ரூட் லெமன் Rasam

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. பீட்ரூட் மில்க் ஷேக் (Beetroot milkshake recipe in tamil)
  2. கற்பூரவல்லி துளசி மில்க் ஷேக்
  3. செட்டிநாடு முள்ளங்கி சாம்பார்  #sambarrasam
  4. ரூப்ஸா சில்லி லெமனேட் (Roopsa chilli lemonade recipe in tamil)
  5. கொத்தமல்லி சாதம்(Coriander Rice) (Kothamalli satham recipe in tamil)
  1. மிகவும் மருத்துவகுணம் நிறைந்த கண்டன் திப்பிலி ரசம்.. (Kandanthippili rasam recipe in tamil)
  2. கொத்தமல்லி சாதம்(Coriander Rice) (Kothamalli satham recipe in tamil)
  3. ரூப்ஸா சில்லி லெமனேட் (Roopsa chilli lemonade recipe in tamil)
  4. மில்க் லைம் (Milk lime recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13175259
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close