குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பன்னீர் புலாவ் (Paneer pulao recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பன்னீர் புலாவ் (Paneer pulao recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

பன்னீர் புலாவ் (Paneer pulao recipe in tamil)

Mala
Mala @cook_25058833

#ilovecooking

#ilovecooking

மேலும் படிக்க

பன்னீர் புலாவ் (Paneer pulao recipe in tamil)

Mala
Mala @cook_25058833

#ilovecooking

#ilovecooking

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  • வதக்க:
  • 250கிராம் பன்னீர்
  • 1/2டீஸ்பூன் மிளகாய் பொடி
  • 1/8டீஸ்பூன் உப்பு
  • 2டேபிள் ஸ்பூன் பட்டர்
  • புலாவ்:
  • 2டேபிள் ஸ்பூன் நெய்
  • 2டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • 2பிரியாணி இலை
  • 3 ஏலக்காய்
  • 4 கிராம்பு
  • 1 பட்டை
  • 2 அண்ணாச்சி பூ
  • 10 மிளகு
  • 3பச்சை மிளகாய்
  • 1டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
  • 10 முந்திரி
  • 1பெரிய வெங்காயம்
  • 5-6 பீன்ஸ்
  • 1டீஸ்பூன் மிளகாய் பொடி
  • 1டீஸ்பூன் கரம் மசாலா
  • 1 கேரட்
  • 1/4 கப் பீஸ்
  • 2கப் அரிசி
  • 3கப் தண்ணீர்
  • கையளவு புதினா மற்றும் கொத்தமல்லி இலை
  • உப்பு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    பனீரை சிறு துண்டுகளாக கட் செய்து அத்துடன் மிளகாய்தூள் உப்பு சேர்த்து பிரட்டி வைக்கவும். வாணலியில் சிறு எண்ணெய் ஊற்றி சூடேறியதும் பிரட்டி வைத்த பன்னீரை பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும்

    பன்னீர் புலாவ் (Paneer pulao recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    குக்கரில் ரெண்டு டேபிள்ஸ்பூன் நெய் இரண்டு டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடேறியதும் பிரியாணி இலை பட்டை கிராம்பு அன்னாசிப்பூ ஏலக்காய் மிளகு சேர்த்து வதக்கவும்.

  3. 3

    பின் பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு விழுது முந்திரி வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கிய பின் பீன்ஸ் காய் கேரட் பட்டாணி சேர்த்து வதக்கவும்

  4. 4

    நன்கு வதங்கிய பின் மிளகாய் பொடி கரம் மசாலா சேர்த்து அத்துடன் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும். 2 கப் பாஸ்மதி அரிசியுடன் மூன்று கப் தண்ணீர் சேர்த்து நன்கு கிளறவும்.

  5. 5

    நன்கு கிளறிய பின் குக்கரை மூடி ஒரு விசில் வரும் வரை வேகவிடவும். விசில் வந்தவுடன் குக்கரை திறந்து அத்துடன் பன்னீர் ரோஸ்ட் கொத்தமல்லி புதினா சேர்த்து மூடி வைக்கவும். 5 நிமிடம் கழித்து குக்கரை திறந்து கிளறி விடவும்.

  6. 6

    சுவையான பன்னீர் புலாவ் ரெடி

    பன்னீர் புலாவ் (Paneer pulao recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Mala
Mala @cook_25058833
16 ஜூலை 2020 10:40 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

பன்னீர் புலாவ்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. முலாம் பழ மில்க்க்ஷேக் டாப்டு வித் ஹனி (Mulaambaza milkshake topped with honey recipe in tamil)
  2. வதக்கித்துவையல் (Vathakki thuvaiyal recipe in tamil)
  3. குலுக்கி சர்பத் (Kulukki sarbath recipe in tamil)
  4. கேழ்வரகு பாயாசம் (ragi payasam)
  5. கற்பூரவள்ளி ரசம் (Karpooravalli rasam recipe in tamil)
  1. எலுமிச்சை இஞ்சி ரசம்
  2. இன்ஸ்டன்ட் இட்லி சாம்பார்
  3. Coconut cooler🌴
  4. முட்டை மிளகு சாதம்
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13186771
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close