குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
வண்டி கடை சுண்டல் மசாலா
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
வண்டி கடை சுண்டல் மசாலா செய்முறை முக்கிய புகைப்படம்

வண்டி கடை சுண்டல் மசாலா

Gaja Lakshmi
Gaja Lakshmi @cook_25014432

சுண்டலில் சத்துக்கள் நிறைந்து இருக்கும். குழந்தைகளுக்கு இந்த முறையில் செய்து தரலாம்.

சுண்டலில் சத்துக்கள் நிறைந்து இருக்கும். குழந்தைகளுக்கு இந்த முறையில் செய்து தரலாம்.

மேலும் படிக்க

வண்டி கடை சுண்டல் மசாலா

Gaja Lakshmi
Gaja Lakshmi @cook_25014432

சுண்டலில் சத்துக்கள் நிறைந்து இருக்கும். குழந்தைகளுக்கு இந்த முறையில் செய்து தரலாம்.

சுண்டலில் சத்துக்கள் நிறைந்து இருக்கும். குழந்தைகளுக்கு இந்த முறையில் செய்து தரலாம்.

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
5 பரிமாறுவது
  • சுண்டல் 200கிராம்
  • வெங்காயம் 3
  • தக்காளி 1
  • பச்சை மிளகாய் 3
  • பூண்டு 10பற்கள்
  • இஞ்சி சின்ன துண்டு
  • மஞ்சள் தூள் சிறிது
  • கரம்மசாலா 1/4டீஸ்பூன் ஸ்பூன்
  • மிளகாய் தூள் 1/2டீஸ்பூன்
  • உப்பு தேவைக்கேற்ப
  • எண்ணெய் 2டீஸ்பூன்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    சுண்டலை முதல் நாளே ஊறவைத்து கொள்ளவும் பின்பு அதை கழுவி குக்கரில் போட்டு மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி

    வண்டி கடை சுண்டல் மசாலா ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    வண்டி கடை சுண்டல் மசாலா ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    மஞ்சள் தூள் சேர்த்து உப்பு சேர்த்து நன்றாக கலந்து 4 விசில் வைத்து இறக்கவும்.

    வண்டி கடை சுண்டல் மசாலா ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    வண்டி கடை சுண்டல் மசாலா ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    வெங்காயம் தக்காளி இஞ்சி பூண்டு ப.மிளகாய் நறுக்கி மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். பிறகு அதை

    வண்டி கடை சுண்டல் மசாலா ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    வண்டி கடை சுண்டல் மசாலா ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அரைத்த விழுதை சேர்த்து நன்கு கிளறவும். பிறகு அதில் மிளகாய் தூள் கரம்மசாலா சேர்த்து நன்கு கிளறவும்.

    வண்டி கடை சுண்டல் மசாலா ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    வண்டி கடை சுண்டல் மசாலா ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    நன்றாக கிளறி பின்னர் இறக்கி பொடியாக நறுக்கிய வெங்காயம் கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

    வண்டி கடை சுண்டல் மசாலா ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    வண்டி கடை சுண்டல் மசாலா ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Gaja Lakshmi
Gaja Lakshmi @cook_25014432
20 ஜூலை 2020 11:11 அன்று

கமெண்ட் (3)

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
22 ஜூலை 2020 15:56
Nice
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

சுண்டல் Masala

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. Torque dumpling/ kozhuk muruk😄
  2. சிக் பீஸ் பெப்பர் சூப்
  3. செட்டிநாடு மஞ்சள் பூசணிக்காய் சாம்பார் (Chettinad Manjal poosani kaai Sambar REcipe in TAmil)
  4. பீர்க்கங்காய் பால் சூப்
  5. சிக்கன் துப்பா(சிக்கன் நூடுல்ஸ் சூப்)chicken Thukpa
  1. கறிவேப்பிலை ரசம்
  2. பருப்பு ரசம் (paruppu Rasam Recipe in Tamil)
  3. வரகு அரசி சாம்பார் சாதம்(சிறுதானிய பிஸ்மில்லாபாத்) (Varakarisi s
  4. தக்காளி ரசம்
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13221085
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close