வண்டி கடை சுண்டல் மசாலா

Gaja Lakshmi @cook_25014432
சுண்டலில் சத்துக்கள் நிறைந்து இருக்கும். குழந்தைகளுக்கு இந்த முறையில் செய்து தரலாம்.
வண்டி கடை சுண்டல் மசாலா
சுண்டலில் சத்துக்கள் நிறைந்து இருக்கும். குழந்தைகளுக்கு இந்த முறையில் செய்து தரலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
சுண்டலை முதல் நாளே ஊறவைத்து கொள்ளவும் பின்பு அதை கழுவி குக்கரில் போட்டு மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி
- 2
மஞ்சள் தூள் சேர்த்து உப்பு சேர்த்து நன்றாக கலந்து 4 விசில் வைத்து இறக்கவும்.
- 3
வெங்காயம் தக்காளி இஞ்சி பூண்டு ப.மிளகாய் நறுக்கி மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். பிறகு அதை
- 4
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அரைத்த விழுதை சேர்த்து நன்கு கிளறவும். பிறகு அதில் மிளகாய் தூள் கரம்மசாலா சேர்த்து நன்கு கிளறவும்.
- 5
நன்றாக கிளறி பின்னர் இறக்கி பொடியாக நறுக்கிய வெங்காயம் கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வண்டி கடை சுண்டல் மசாலா (Sundal masala recipe in tamil)
சுண்டலில் சத்துக்கள் நிறைந்து இருக்கும். குழந்தைகளுக்கு இந்த முறையில் செய்து தர விரும்பி உண்பார்கள். Lakshmi -
எக் பிரியாணி நூடுல்ஸ்
நூடுல்ஸ் குழந்தைகள் விரும்பி உண்ணும் உணவு இதை முட்டை சேர்த்து பிரியாணி முறையில் செய்து தரலாம். Lakshmi -
மொறு மொறு சாபுதானா வடை
#cookwithfriends#statersreceipe#madhurasathish ஜவ்வரிசியை இந்த முறையில் செய்து தர குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இது மாலை நேரத்தில் ஸ்நாக்ஸ் ஆக செய்து தரலாம். Gaja Lakshmi -
-
-
சத்தான சப்பாத்தி
பாலக் கீரையில் சத்துக்கள் அதிகம் உள்ளது. குழந்தைகள் கீரை சாப்பிட மறுப்பார்கள் இந்த முறையில் செய்து தரலாம். Gaja Lakshmi -
-
-
கிராமத்து கடவா கருவாட்டு குழம்பு
மண்பாத்திரத்தில் சமையல் செய்து தர ருசியாகவும் மணமாகவும் இருக்கும் இந்த கருவாட்டு குழம்பு. Gaja Lakshmi -
மேக்ரோனி மசாலா. #kids3#lunchboxrecipes
குழந்தைகளுக்கு பிடித்த மேக்ரோனி பாஸ்தா , அவர்களுக்கு பிடித்த காய்கறிகள் சேர்த்து சுவையான சத்தான மேக்ரோனி செய்து கொடுக்கலாம். Santhi Murukan -
காய்ந்த பச்சை பட்டாணி மசாலா(Dry green peas masala in Tamil)
*பட்டாணியில் அதிக அளவில் நார்ச்சத்து, புரதம், வைட்டமின்கள், தாது உப்புகள் நிறைந்து இருக்கின்றன.* இந்த காய்ந்த பட்டாணியை வைத்து குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டியாக நாம் செய்து தரலாம்.#Ilovecooking kavi murali -
-
வண்டி கடை சுண்டல் மசாலா (Sundal masala recipe in tamil)
#steamசென்னை பீச் என்றாலே நினைவுக்கு வரும் வண்டி கடை சுண்டல் இப்போது நமது வீட்டிலும் செய்து ருசிக்கலாம்.. Saiva Virunthu -
-
பாசிப்பருப்பு பிரட் டோஸ்ட்
#குழந்தைகள் டிபன் ரெசிபிகாலை வேளையில் புரதம் நிறைந்த உணவாக குழந்தைகளுக்கு செய்து தரலாம் இந்த பாசிப்பருப்பு பிரட் டோஸ்ட். Sowmya Sundar -
-
-
மசாலா சுண்டல்(masala sundal recipe in tamil)
இந்த சுண்டல் மாலை நேரத்தில் காஃபி, டீயுடன் சாப்பிட சுவையாக இருக்கும். சத்தானது. punitha ravikumar -
சென்னா மசாலா சுண்டல் (Channa masala sundal recipe in tamil)
#goldenapron3#week21குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். செய்து பாருங்கள். Sahana D -
-
முட்டை கோஸ் நூடுல்ஸ்
#GA4#noodles/week2 நூடுல்ஸ் குழந்தைகள் விரும்பி உண்ணும் உணவு அதில் கோஸ் மற்றும் காய்கறிகள் கலந்து தருவதால் சத்துக்கள் கிடைக்கும். Lakshmi -
ஸ்பைஸி நூடுல்ஸ் (Spicy noodles recipe in tamil)
# photoஇது கார சாரமாகவும் அனைவருக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும். Lakshmi -
சிக்கன் ஷாவர்மா (Homemade Chicken Shawarma)
குழந்தைகளுக்கு விருப்பமான சிக்கன் ஷாவர்மா பின்வரும் எளிமையான முறையில் வீட்டிலேயே செய்து தரலாம். சுவையும் கடையில் வாங்கியதைவிட அருமையாக இருக்கும். Swarna Latha -
வாழைப்பூ மசாலா தோசை
#banana துவர்ப்பு சுவை சிறிதும் இன்றி அருமையான சுவையில் இருக்கும். குழந்தைகளுக்கு மசாலா மேல் சீஸ் சேர்த்தும் கொடுக்கலாம். Manjula Sivakumar -
ஸ்ப்ரவுட்ஸ் சுண்டல்
#mom முளைக்கட்டிய சுண்டலில் விட்டமின் Bகாம்ப்ளக்ஸ் அதிகம் நிறைந்து இருக்கும் குழந்தை வளர இது மிகவும் தேவையானது. Hema Sengottuvelu -
சென்னா மசாலா (channa masala for Chole Bhature)
இந்த சென்னா மசாலா சோலா பூரியுடன் சேர்த்து சாப்பிட மிகவும் பொருத்தமாக இருக்கும். வாங்க பார்க்கலாம்.#hotel Renukabala -
காலிஃப்ளவர் 65
காலிஃப்ளவர் சாப்பிடாத குழந்தைகளுக்கு, இப்படி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.#GA4#week10#cauliflower Santhi Murukan -
மதுரை மட்டன்மசாலா (Madurai mutton masala recipe in tamil)
மட்டனை இந்த முறையில் செய்து தர விரும்பி உண்பார்கள். புதிய ருசியாகவும் இருக்கும். Lakshmi -
கத்திரிக்காய்65. (Kathirikkai 65 recipe in tamil)
மிகவும் எளிமையான டிஷ்... குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.. சாம்பார் / ரசம்/தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம். ஈவினிங் ஸ்னாக்ஸ்ஸாக சாப்பிடலாம். #GA4#week9#eggplant. #kids1#snacks Santhi Murukan -
நாட்டுக்கோழி முட்டை மாஸ்/ நாட்டுக்கோழி முட்டை மசாலா
#lockdown#goldenapron3நமது அரசாங்கம் ஊரடங்கு உத்தரவு போட்டு இருக்கும் இந்த நேரத்தில் கடைகள் இல்லாமல் இருப்பதால் வீட்டில் இருக்கும் நாட்டுக்கோழி முட்டையை வைத்து நான் சமையல் செய்தேன். அதிக சமையல் வகைகளை செய்ய முடியாத இந்த சூழ்நிலையில் நான் முட்டை மசாலா/முட்டை மாஸ் செய்து அதன் மசாலாவை சாதத்தில் போட்டு சாப்பிட்டோம் முட்டையை தொட்டுக்கொண்டு விட்டோம். எளிமையான சுவையான சத்தான மதிய உணவாக அமைந்தது. சாதா முட்டையில்கூட செய்யலாம் Laxmi Kailash
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13221085
கமெண்ட் (3)