குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
மொறு மொறு சாபுதானா வடை
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
மொறு மொறு சாபுதானா வடை செய்முறை முக்கிய புகைப்படம்

மொறு மொறு சாபுதானா வடை

Gaja Lakshmi
Gaja Lakshmi @cook_25014432

#cookwithfriends
#statersreceipe
#madhurasathish ஜவ்வரிசியை இந்த முறையில் செய்து தர குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இது மாலை நேரத்தில் ஸ்நாக்ஸ் ஆக செய்து தரலாம்.

#cookwithfriends
#statersreceipe
#madhurasathish ஜவ்வரிசியை இந்த முறையில் செய்து தர குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இது மாலை நேரத்தில் ஸ்நாக்ஸ் ஆக செய்து தரலாம்.

மேலும் படிக்க

மொறு மொறு சாபுதானா வடை

Gaja Lakshmi
Gaja Lakshmi @cook_25014432

#cookwithfriends
#statersreceipe
#madhurasathish ஜவ்வரிசியை இந்த முறையில் செய்து தர குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இது மாலை நேரத்தில் ஸ்நாக்ஸ் ஆக செய்து தரலாம்.

#cookwithfriends
#statersreceipe
#madhurasathish ஜவ்வரிசியை இந்த முறையில் செய்து தர குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இது மாலை நேரத்தில் ஸ்நாக்ஸ் ஆக செய்து தரலாம்.

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
5 பரிமாறுவது
  • ஜவ்வரிசி 200
  • உருளை கிழங்கு 2
  • வெங்காயம் 2
  • பச்சை மிளகாய் 3
  • இஞ்சி 1/2 துண்டு
  • கறிவேப்பிலை 3 ஆர்க்கு
  • கொத்தமல்லி சிறிது
  • கரம்மசாலா1 /4 டீஸ்பூன்
  • மிளகு தூள்1/4டீஸ்பூன்
  • சீரகத்தூள் 1/4 டீஸ்பூன்
  • உப்பு தேவைக்கேற்ப
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    ஜவ்வரிசியை கழுவி 6 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். பிறகு அதில் தண்ணீரை வடித்து பிழிந்து எடுக்கவும்.

    மொறு மொறு சாபுதானா வடை ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    உருளை கிழங்கை குக்கரில் வேகவைத்து எடுக்கவும். பிறகு வெங்காயம் ப.மிளகாய் கறிவேப்பிலை கொத்தமல்லி நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

    மொறு மொறு சாபுதானா வடை ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    மொறு மொறு சாபுதானா வடை ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    மொறு மொறு சாபுதானா வடை ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    இஞ்சி அரைத்து விழுதாக எடுத்து கொள்ளவும். பின்னர் பிழிந்து எடுத்து வைத்து உள்ள ஜவ்வரிசி யில்

    மொறு மொறு சாபுதானா வடை ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    மொறு மொறு சாபுதானா வடை ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    மொறு மொறு சாபுதானா வடை ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    வேக வைத்த உருளை நறுக்கிய பொருட்களையும் மிளகாய் தூள் கரம்மசாலா தூள் மிளகு தூள் இஞ்சி விழுது சீரகத்தூள் உப்பு சேர்த்து நன்கு பிசைந்து வைக்கவும். அதை சின்ன உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் பொரித்து எடுத்து பரிமாறவும்.

    மொறு மொறு சாபுதானா வடை ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    மொறு மொறு சாபுதானா வடை ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Gaja Lakshmi
Gaja Lakshmi @cook_25014432
21 ஜூலை 2020 10:34 அன்று

கமெண்ட் (2)

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
22 ஜூலை 2020 15:50
Rare.. nice
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

ஜவ்வரிசி வடா

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. துவரம்பருப்பு இட்லி சாம்பார்  (plain thur dal sambar for idly)
  2. முருங்கைக்காய் சாம்பார்
  3. சிகப்பு பூசணி அவரைக்காய் சாம்பார்🎃
  4. அன்னபூர்ணா டிபன் சாம்பார்
  5. வெள்ளை பூசணி சாம்பார் (Vellai poosani sambar recipe in tamil)
  1. பூண்டு சாதம்  (Garlic rice with leftover cooked rice.)
  2. மீதமான சாதத்தில் சுவையான  உடனடி தோசை (left Over Rice Dosa Recipe in Tamil)
  3. கார வடை
  4. வெஜிடபிள் பன்னீர் கொத்து சப்பாத்தி
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13228485
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close