குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
உளுந்து அப்பளம் (Ulunthu appalam recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
உளுந்து அப்பளம் (Ulunthu appalam recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

உளுந்து அப்பளம் (Ulunthu appalam recipe in tamil)

Aparna Raja
Aparna Raja @aparnaraja

#home
இன்றைக்கு நாம் வீட்டிலேயே சுவையான உளுந்து அப்பளத்தின் செய்முறையை காண்போம். எந்த வகையான ரசாயன பொருட்களும் இல்லாமல் நாம் இதனை தயாரிக்கலாம்.

#home
இன்றைக்கு நாம் வீட்டிலேயே சுவையான உளுந்து அப்பளத்தின் செய்முறையை காண்போம். எந்த வகையான ரசாயன பொருட்களும் இல்லாமல் நாம் இதனை தயாரிக்கலாம்.

மேலும் படிக்க

உளுந்து அப்பளம் (Ulunthu appalam recipe in tamil)

Aparna Raja
Aparna Raja @aparnaraja

#home
இன்றைக்கு நாம் வீட்டிலேயே சுவையான உளுந்து அப்பளத்தின் செய்முறையை காண்போம். எந்த வகையான ரசாயன பொருட்களும் இல்லாமல் நாம் இதனை தயாரிக்கலாம்.

#home
இன்றைக்கு நாம் வீட்டிலேயே சுவையான உளுந்து அப்பளத்தின் செய்முறையை காண்போம். எந்த வகையான ரசாயன பொருட்களும் இல்லாமல் நாம் இதனை தயாரிக்கலாம்.

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
10 நபர்
  1. 1உழக்கு / கப் உளுந்து (50 கிராம்)
  2. 1/2 டீஸ்பூன் சீரகம்
  3. 1/2 டீஸ்பூன் உப்பு
  4. தேவையானஅளவு தண்ணீர்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    முதலில் ஒரு மிக்ஸியில் 1 கப் உளுந்து எடுத்து பொடியாக அரைத்து கொள்ளவும்.

    உளுந்து அப்பளம் (Ulunthu appalam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பின்னர் அரைத்த உளுந்தை சலித்து வேறு பாத்திரத்தில் மாற்றவும்.இதனுடன் 1/2 டீஸ்பூன் சீரகம், 1/2 டீஸ்பூன் உப்பு,தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக பிசையவும்.

    உளுந்து அப்பளம் (Ulunthu appalam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    உளுந்து அப்பளம் (Ulunthu appalam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    அடுத்து ஒரு பூரி கட்டையை வைத்து மாவை 7 நிமிடம் நன்றாக அடிக்கவும்.மாவு மிருதுவாக மாறிய பின்னர் அதனை நீலமாக தேய்த்து கொள்ளவும்.

    உளுந்து அப்பளம் (Ulunthu appalam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    உளுந்து அப்பளம் (Ulunthu appalam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    மாவை சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். ஒவ்வொரு துண்டுகளாக எடுத்து வட்டமான வடிவில் தேய்க்கவும்.

    உளுந்து அப்பளம் (Ulunthu appalam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    உருட்டிய துண்டுகளை வெயிலில் 1 மணி நேரம் அல்லது மின்விசிறியில் 4 மணி நேரம் காய வைக்கவும்.

    உளுந்து அப்பளம் (Ulunthu appalam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    காய்ந்த துண்டுகளை சூடான எண்ணையில் பொறித்து எடுக்கலாம்.சுவையான உளுந்து அப்பளம் வீட்டிலேயே தயார்.

    உளுந்து அப்பளம் (Ulunthu appalam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Aparna Raja
Aparna Raja @aparnaraja
09 ஆகஸ்ட் 2020 09:23 அன்று
Home Maker
மேலும் படிக்க

கமெண்ட்

Renukabala
Renukabala @renubala123
09 ஆகஸ்ட் 2020 16:28
Superb👌
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. பருப்பு பொடி (Paruppu podi recipe in tamil)
  2. செட்டிநாட்டு நாட்டுக்கோழி குழம்பு (Chettinadu naatukozhi kulambu recipe in tamil)
  3. ரசப்பொடி  (ரசம் powder) (Rasa podi recipe in tamil)
  4. ஸ்பைசி பூண்டு பொடி (Andhra vellulli karam podi recipe in tamil)
  5. மீன் பூண்டு புளிக்குழம்பு (Meen poondu pulikulambu recipe in tamil)
  1. ேகாங்குரா துவையல்
  2. முருங்கை கீரை சாரு (Murunkai keerai saaru recipe in tamil)
  3. வத்த குழம்பு பொடி (Vatha kulambu podi recipe in tamil)
  4. கொள்ளுப்பொடி (Kollupodi recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13374338
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close