ஸ்பைசி பூண்டு பொடி (Andhra vellulli karam podi recipe in tamil)

#home
பூண்டு மிக அதிகமருத்துவ குணம் வைத்தது. அதில் இது போன்ற பொடி செய்து நிறைய நாட்கள் வைத்துக்கொண்டு சாப்பிடலாம்.
ஸ்பைசி பூண்டு பொடி (Andhra vellulli karam podi recipe in tamil)
#home
பூண்டு மிக அதிகமருத்துவ குணம் வைத்தது. அதில் இது போன்ற பொடி செய்து நிறைய நாட்கள் வைத்துக்கொண்டு சாப்பிடலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணை சேர்த்து சூடானதும் மிளகாய், சீரகம்,தனியா, மிளகு, கறிவேப்பிலை சேர்த்து வறுத்து வைக்கவும்.
- 2
சூடேறியவுடன் உப்பு மற்றும் வறுத்த பொருட்களை மிக்ஸியில் சேர்த்து பொடித்து, கடைசியாக உரித்து வைத்துள்ள பூண்டு சேர்த்து ஒரு சுற்று விட்டு எடுத்தால் பூண்டு மணத்துடன், சுவையான காரசாரமான ஆந்திரா பூண்டு காரப்பொடி சுவைக்கத்தயார்.இதை ஒரு கண்ணாடி பாட்டிலில் ஸ்டோர் செய்து வைக்கலாம்.
- 3
சத்தத்துடன் நெய், பூண்டு பொடி சேர்த்து சுவைக்கலாம். இட்லி, தோசைக்கும் நெய் கலந்து சுவைக்கலாம்.
- 4
இந்த பூண்டுப்பொடி போன வருடம் ஆகஸ்ட் மாதத்தில் தயார் செய்தது.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
குண்டூர் இட்லி பொடி (Guntur Idly Podi recipe in tamil)
குண்டூர் இட்லி பொடி மிகவும் சுவையாக இருக்கும் ஆந்திரா ஸ்டைல் பொடி. இது பருப்பு மற்றும் பூண்டு சேர்த்து செய்யக்கூடியது.#ap Renukabala -
ஆந்திரா ஸ்டைல் பருப்பு பொடி (Andhra style paruppu podi recipe in tamil)
இந்த முறையில் பூண்டு வரமிளகாய்,பொட்டுக்கடலை வைத்து பொடி செய்து பாருங்கள் மிகவும் சுவையாக இருக்கும் #home Soundari Rathinavel -
-
பூண்டு சட்னி (Andra Poondu chutney recipe in tamil)
இந்த ஆந்திரா பூண்டு சட்னி மிகவும் சுவையாக இருக்கும். நிறைய பூண்டு சேர்த்து செய்துள்ளதால் ஜிரணத்திற்கு மிகவும் நல்லது.#ap Renukabala -
நாகர்கோவில் ஸ்பெஷல் தவணை பொடி (Thavanai podi recipe in tamil)
#home நாகர்கோவிலில் மிகவும் பிரசித்தி பெற்ற இந்த தவணை பொடி சாதம் தயிர் சாதத்துடனும் சேர்த்து சாப்பிடலாம் மிகவும் சுவையாக இருக்கும் சத்யாகுமார் -
ஆந்தரா ப௫ப்பு பொடி (Andhra paruppu podi recipe in tamil)
#ap சாதத்திற்கு ஏற்ற சூப்பரான பொடி ஆந்தர ஸ்பெஷல் Vijayalakshmi Velayutham -
-
பிரண்டை பொடி (Pirandai podi recipe in tamil)
பாரம்பரிய பொடி வகைகளில் இந்த பிரண்டை பொடி ஒரு முக்கிய இடம் பிடிக்கும். எங்கள் அம்மாவிற்கு மிகவும் பிடித்த பொடி இது. இந்த பிரண்டையில் மிகவும் மருத்துவ குணங்கள் உள்ளன. பல்,எலும்புகளுக்கு மிகவும் சிறந்தது.#Birthday1 Renukabala -
கருவேப்பிலை பொடி (Karuveppilai podi recipe in tamil)
#photoசத்தான சுவையான கருவேப்பிலை பொடி. Jassi Aarif -
கேரள இடி சம்மந்தி பொடி
#home கேரளாவில் மிகவும் ஃபேமஸான இந்த இடி சம்மந்தி பொடி மிகவும் சுவையாக நீண்ட நாட்கள் கெடாமலும் இருக்கும் சாதம் இட்லி தோசை அனைத்திற்கும் இந்த பொடியை வைத்து சாப்பிடலாம் சத்யாகுமார் -
-
ஆந்திரா பருப்பு பொடி (Andhra paruppu podi recipe in tamil)
புரொட்டீன் பருப்பு பொடி என்றே சொல்லலாம்.குழந்தைகளுக்கு டிபன் பாக்ஸில் வச்சு கொடுத்தால் காலியாக வரும். #ap Azhagammai Ramanathan -
பாவக்காய் பருப்பு பொடி(pavakkai paruppu podi recipe in tamil)
#birthday4 - பருப்பு பொடிபெரும்பாலானவர்கள் பாவக்காய் கசப்ப்பாக இருக்கிறதினால் சாப்பிட மறுத்து விடுவார்கள் ஆனால் பாவக்காயின் மருத்துவ குணம் நம் உடல் ஆரோகியத்துக்கு மிக உகந்தது, சாப்பாட்டில் சேர்த்து கொள்வது அவச் யமானதும் ..அதின் கசப்பு தன்மை தெரியாமல் பருப்பு பொடியாக செய்து தினம் சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டு வரலாம் ....எங்க வீட்டில் நான் செய்யும் பாவக்காய் பருப்பு பொடி... Nalini Shankar -
கொள்ளு பருப்பு பொடி (Horse gram powder recipe in tamil)
கொள்ளு நிறைய மருத்துவ குணங்கள் நிறைந்தது.சித்தா, ஆயுர் வேத மருத்துவத்தில் பரிந்துரைக்கும் ஒரு பொருள் இந்த கொள்ளு. இதில் விட்டமின்கள்,புரத சத்து, இரும்பு சத்து உள்ளது. உடல் எடையை குறைக்க,சிறுநீர் கற்களை கரைக்க,சர்க்கரை நோயைக் குணப்படுத்துவது போன்ற சிறந்த நன்மைகளை செய்கிறது. எனவே கொள்ளு வைத்து இந்த அருமையான கொள்ளுப்பொடி செய்து பதிவிட்டுள்ளேன்.#birthday4 Renukabala -
பருப்பு சாத பொடி (Paruppu saatha podi recipe in tamil)
#homeபருப்பு சாத பொடி கடைகளில் கிடைக்கிறது.அதை நாம் வீட்டிலேயே தயார் செய்யலாம்.சூடான சாதத்தில் நெய் ஊற்றி பருப்பு பொடியை போட்டு குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். Nithyakalyani Sahayaraj -
-
-
-
குண்டூர் காரம் பொடி (Kundoor kaaram podi recipe in tamil)
#apகுண்டூர் மிளகாய் உலகப் புகழ் பெற்றது. இம்முறையில் தயாரித்த கார பொடி இட்லி தோசை மீது தூவி சாப்பிட ஏற்றது. இந்த பொடியுடன் சூடான நெய் ஊற்றி சாப்பிட்டால் வேறு லெவலில் இருக்கும். ஆந்திராவில் புகழ் பெற்ற பொடி இது. Manjula Sivakumar -
கருவேப்பிலை பொடி(karuveppilai podi recipe in tamil)
மிகவும் எளிமையானது இது செய்து வைத்தால் இட்லி சாப்பாட்டில் சேர்த்து சாப்பிடலாம் Shabnam Sulthana -
ரோட்டுக்கடை பூண்டு பொடி
#vattaram சென்னையில் ரோடு சைடு கடையில் பூண்டு பொடி மிகவும் பிரபலமான ஒன்று Cookingf4 u subarna -
முருங்கைக் கீரை பொடி (Murunkai keerai podi recipe in tamil)
#homeபொதுவாகவே குழந்தைகளுக்கு கீரை சாப்பிட வைப்பது மிகவும் கஷ்டமான வேலை, இதுபோல கீரை சாப்பிடாத குழந்தைகளுக்கு கீரையைப் பொடிசெய்து தோசை அல்லது குளம்புகளில் சேர்த்து கொடுத்து விடலாம். அதுமட்டுமில்லாது வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு கீரைகள் அவ்வளவு சுலபமாக கிடைத்து விடுவதில்லை, சொந்த ஊரிலிருந்து இதுபோல கீரைகளை பொடி செய்து எடுத்துச் சென்று பல நாட்கள் பயன்படுத்தலாம். Priyanga Yogesh -
-
ஆந்திர பருப்பு பொடி (Andhra paruppu podi recipe in tamil)
#ap... ஆந்திராவில் சாதத்துடன் பருப்பொடி, நெய் கலந்து சாப்பிடுவது வழக்கம்... அதேபோல் அங்கே சாப்பாடும் காரமானதாக இருக்கும்... காரசாரமான ஆந்திர பருப்புப்பொடி செய்முறை... Nalini Shankar -
வத்தல் குழம்பு ஸ்பெஷல் மசாலா பொடி (vatha kulambu masala podi recipe in Tamil)
என் கை மணம் சேர்ந்த ஸ்பெஷல் மசாலா பொடி செய்து, மணத்தக்காளி குழம்பு செய்தேன். தேவாமிரதமாக இருந்தது. எந்த வத்தல் குழம்பிலும் இந்த பொடி சேர்க்கலாம். #powder Lakshmi Sridharan Ph D -
பூண்டு இஞ்சி வாழைக்காய் சிப்ஸ்
எண்ணெயில் இஞ்சி பூண்டு தட்டி போட வேண்டும் அதில் அந்த எண்ணெயில் இஞ்சி பூண்டு நன்றாக காய்ந்த பிறகு அந்த எண்ணெயில் இறங்கி விடும் பிறகு அதில் சிப்ஸ் போட்டால் சுவை நன்றாக இருக்கும் வயிற்றுக்கு ஒன்றும் ஆகாது Saranya Sriram -
வத்தல் குழம்பு பொடி(vathal kulambu podi recipe in tamil)
#Birthday4 என் கை மணம் சேர்ந்த ஸ்பெஷல் மசாலா பொடி. எந்த வத்தல் குழம்பிலும் இந்த பொடி சேர்க்கலாம். Lakshmi Sridharan Ph D -
-
தேங்காய் துவயல் பொடி (Thenkaai thuvaiyal podi recipe in tamil)
# home ... வீட்டு முறையில் தயாரித்த சுவையான தேங்காய் மிளகாய் பொடி.... Nalini Shankar
More Recipes
- பருப்புத் துவையல் (Paruppu thuvaiyal recipe in tamil)
- மீன் பூண்டு புளிக்குழம்பு (Meen poondu pulikulambu recipe in tamil)
- வெள்ளை ரவை தக்காளி உப்புமா (Vellai ravai thakali upma recipe in tamil)
- செட்டிநாட்டு நாட்டுக்கோழி குழம்பு (Chettinadu naatukozhi kulambu recipe in tamil)
- கரம்மசாலாதூள் (Karam masala thool recipe in tamil)
கமெண்ட்