ரவை பொங்கல் (Ravai pongal recipe in tamil)
Preethi veeramani @cook_24812563
ரவை பொங்கல் (Ravai pongal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பாசிப்பருப்பு வேக வைத்து எடுக்கவும்
- 2
கடாயில் எண்ணெய்/நெய் ஊற்றி, கடுகு, கறிவேப்பிலை, இஞ்சி, சீரகம், மிளகு, முந்திரி சேர்த்து வறுக்கவும்.பின், தண்ணீர் சேர்த்து, உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
- 3
ரவை சேர்த்து கிளறவும்.பின், வேகவைத்த பாசிப்பருப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.தேங்காய் சட்ணி உடன் ருசியாக இருக்கும்.
Keywords
Similar Recipes
More Recipes
- செட்டிநாட்டு கத்தரிக்காய் கோஸ்மல்லி (Chettinadu kathirikkaai Kosmalli recipe in tamil)
- அரிசி உப்புமா (Arisi uppuma recipe in tamil)
- வேகன் கிரீம் சாக்லேட் கேக் (Vegan cream chocolate cake recipe in tamil)
- முருங்கைப்பூ கூட்டு (Murunkai poo koottu recipe in tamil)
- சாக்லேட் கேக் வித் கேரமெல் அத்திப்பழம் & சீீஸி வேஃபர் (Chocolate cake recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13426904







கமெண்ட் (2)