குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
செட்டிநாடு சிக்கன் ரோஸ்ட்
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
செட்டிநாடு சிக்கன் ரோஸ்ட் செய்முறை முக்கிய புகைப்படம்

செட்டிநாடு சிக்கன் ரோஸ்ட்

Archana
Archana @cook_25613588

செட்டிநாடு சிக்கன் ரோஸ்ட்

Archana
Archana @cook_25613588
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • 1/2 கிலோசிக்கன்
  • 3 டேபிள் ஸ்பூன்எண்ணெய்
  • 1வெங்காயம் - (நறுக்கியது)
  • 3பச்சை மிளகாய் - (கீறியது)
  • சிறிதுகறிவேப்பிலை
  • 1 டேபிள் ஸ்பூன்இஞ்சி பூண்டு பேஸ்ட்
  • தேவையான அளவுஉப்பு
  • 1 டீஸ்பூன்மஞ்சள் தூள்
  • 3 டேபிள் ஸ்பூன்கொத்தமல்லி - (நறுக்கியது)
  • செட்டிநாடு மசாலாவிற்கு..
  • 3 டேபிள் ஸ்பூன்மல்லி
  • 1 டீஸ்பூன்சீரகம்
  • 5-6வரமிளகாய்
  • 1 டேபிள் ஸ்பூன்சோம்பு
  • 3 இன்ச்பட்டை
  • 2 துண்டுகல்பாசி
  • 4ஏலக்காய்
  • 4கிராம்பு
  • 1டீஸ்பூன்மிளகு
  • 1அன்னாசிப்பூ
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் செட்டிநாடு மசாலாவிற்கு கொடுத்துள்ள பொருட்களை வாணலியில் போட்டு பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.

  2. 2

    பின்னர் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

  3. 3

    பின்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 1 நிமிடம் வதக்கி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கிளறி விட வேண்டும்.

  4. 4

    பிறகு சிக்கனை சேர்த்து நன்கு பிரட்டி, 20 நிமிடம் மிதமான தீயில் சிக்கனை மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.

  5. 5

    இப்போது சிக்கனில் இருந்து தண்ணீர் வெளிவந்திருக்கும். இந்நிலையில் மீண்டும் சிக்கனை பிரட்டி விட்டு, மூடி வைத்து, 15 நிமிடம் மீண்டும் வேக வைக்க வேண்டும்.

  6. 6

    சிக்கன் நன்கு வெந்ததும், தீயை அதிகரித்து, அதில் மசாலா பொடியை சேர்த்து 1 நிமிடம் நன்கு பிரட்டி, கொத்தமல்லித் தூவி இறக்கினால் செட்டிநாடு சிக்கன் ரோஸ்ட் ரெடி!!!

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Archana
Archana @cook_25613588
11 செப்டம்பர் 2020 12:56 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Chian

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. கறிவேபாகு காரம்  (Karivepaaku karam recipe in tamil)
  2. கண்டி பச்சடி (Kandi pachadi recipe in tamil)
  3. ஆந்திரா ஸ்ட்ரீட் புட் மிரபகாய(mirchi) பஜ்ஜி (Andhra street food mirapakaya bajji recipe in tamil)
  4. கும்மிடிகாய புலுசு(Yellow pumpkin tamarind curry) (Kummidikaaya pulusu recipe in tamil)
  5. பல்லி சட்னி (வேர்கடலை சட்னி) (Palli chutney recipe in tamil)
  1. வாழைப்பூ குழம்பு (vaazhaipoo kuzhambu recipe in Tamil)
  2. குண்ட்ட பொங்கனாலு (Kunta ponganalu recipe in tamil)
  3. பெசரட்டு (Pesarettu recipe in tamil)
  4. அரட்டி தூட்ட  (Arati  Doota recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13616048
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close