ஸ்பைசி ரா ஆனியன் சட்னி (Spicy raw onion chutney recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வெங்காயம் வரமிளகாய் வெந்தயம் வரமல்லியை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
கடாய்யில் எண்ணை காய்ந்த பின் வெந்தயம் மல்லி போட்டு வறுக்கவும். பின்பு புளி பூண்டையும் சேர்த்து வதக்கவும். கடைசியாக வரமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
- 3
வதக்கிய பொருட்களை ஆற விடவும். மிக்ஸி ஜாரில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கொள்ளவும். ஆரிய பொருட்களையும் மிக்ஸியில் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். தேவைக்கு ஏற்ப உப்பையும் சேர்த்துக் கொள்ளவும்.
- 4
அரைத்த சட்னியை ஒரு பாத்திரத்தில் மாற்றி கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்தம் பருப்பு தாளித்து அதில் சேர்த்துக் கொள்ளவும். பின்பு பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes
- Tirumala Vadai (Tirumala vadai recipe in tamil)
- கோங்குரா தாளிம்பு (Gonkura thaalimbu recipe in tamil)
- உளுந்து மிளகுசீரகம் வடை போண்டா (Ulunthu bonda recipe in tamil)
- பொட்லகாய வேப்புடு காரம் (snake gourd spicy fry) (Potlakaaya veppudu kaaram recipe in tamil)
- ஆந்திர ட்ரை கோபி மஞ்சுரியன் (Andhra dry gobi manchoorian recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13627120















கமெண்ட் (6)