சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் பருப்பை கழுவி சுத்தம் செய்து எடுத்து தண்ணீர் ஊற்றி தக்காளி, பச்சை மிளகாய், மஞ்சள் தூள் சேர்த்து மூடி போட்டு 3 விசில் விட்டு இறக்கவும்.
- 2
விசில் போனதும் மத்து வைத்து பருப்பை கடைந்து எடுத்து கொள்ளவும். புளியை தண்ணீரில் ஊறவைத்து கரைத்து கரைசலை வடிகட்டி எடுத்து கொள்ளவும்.
- 3
இந்த பருப்பில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு, மிளகாய் தூள், புளி கரைசலை ஊற்றி கலந்து விடவும்.
- 4
அடுப்பில் வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் தாளித்து பூண்டு பல், பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- 5
பிறகு வெங்காயம் பொன்னிறமாக வதக்கிய பின் இந்த பருப்பு கலவையை சேர்த்து கலந்து விடவும். அடுப்பை குறைந்த தீயில் வைத்து பருப்பு நுரை தட்டி வரும் போது கொத்தமல்லி தூவி இறக்கவும். சுவையான பருப்பு ரசம் ரெடி. ஆந்திரா ஸ்டைல் பப்பு சாறு தயார். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
நெல்லூர் பப்பு டொமேடோ (Nellore pappu tomato recipe in tamil)
உண்மையில் வீட்டில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடித்திருந்தது, ரசித்து உண்டார்கள். #ap Azhagammai Ramanathan -
-
-
-
ஆந்திரா டால் பப்பு (Andhra dhal pappu recipe in tamil)
ஆந்திரா ஸ்டைலில் பாசிப்பருப்பு, பாலகீரை சேர்த்து செய்யும் பருப்பு குழம்பு #ap Sundari Mani -
-
-
ஆந்திர பப்பு சாம்பார் (Andhra pappu sambar recipe in tamil)
#ap.. நம்ம ஊரிலே சாம்பார் எவ்ளவு பிரதானமோ அதேபோல் ஆந்திரா சாம்பாரும் அவர்களுக்கு பிரதானமானது . காரம் தூக்கலாக வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.. Nalini Shankar -
-
கும்மிடிகாய பப்பு கூற (Gummidikaya pappu kura recipe in tamil)
பரங்கிக்காய், பாசிப்பருப்பு வைத்து செய்யும் ஒரு சுவையான ஆந்திரா ரெசிபி இது. மிகவும் சுலபமான இந்த உணவை செய்து அனைவரும் சுவைக்கவே இங்கு பகிந்துள்ளேன்.#ap Renukabala -
-
-
கண்டி பச்சடி (Kandi pachadi recipe in tamil)
#apஇது நம் ஊரில் செய்யபடும் பருப்பு துவையல் போன்றது.என் அம்மா செய்வார்கள்.ஆனால் எப்படி செய்வார்கள் என்று எனக்கு தெரியாது. நாம் தாளிதம் சேர்க்க மாட்டோம்.ஆந்திரா மக்கள் தாளித்து சேர்கிறார்கள்.மற்றும் இந்த துவயலுக்கு வெல்லம் சேர்கிறார்கள்.நான் வெல்லம் சேர்க்கவில்லை. Meena Ramesh -
தோட்டக்குற பப்பு..., (கீரை பருப்பு கூட்டு..) (Thotakura pappu recipe in tamil)
#ap.. .. கொஞ்சம் வித்தியாசமான முறையில் காரமாக செய்யும் கீரை கூட்டு ஆந்திர மக்கள் விரும்பி சாப்பிடும் சைடு டிஷ்.. Nalini Shankar -
-
-
பேண்டக்காய் வேர்சேனகலு பப்பு காரம் (Bendakkaai versenakalu pappu kaaram recipe in tamil)
#ap பேண்டக்காய் (வெண்டைக்காய்) நிலகடலை காரம். ஆந்திராவில் இது ஒரு ரெஸ்டாரன்ட் ஸ்டைல் வெண்டைக்காய் பொரியல். மிகவும் சுவையாக இருக்கும் செய்து பார்க்கவும். Siva Sankari -
பப்பு சாரு (குக்கர் முறை)
பப்பு சாரு ஒரு பழைய மற்றும் பாரம்பரிய ஆந்திர செய்முறை ஆகும். சாம்பார் தூள் பயன்படுத்தாமல் மிதமான சாம்பார் என்றும் இது அழைக்கப்படுகிறது. நான் இந்த மிதமான சாம்பாரில் சில மாறுதல்கள் சேர்த்திருக்கிறேன். இறுதியாக இந்த விரைவான, எளிய மற்றும் சுவையான செய்முறையை கண்டுப்பிடித்தேன். Divya Swapna B R -
-
-
-
-
-
சப்ப பப்பு அல்லது கெட்டி பப்பு (Tur dal without spice)
சப்ப பப்பு அல்லது கெட்டி பப்பு கோவை தெலுங்கு மக்களின் வீட்டில் செய்யும் ஒரு பருப்பு. இது துவரம் பருப்பில் மசாலா,காரம் ஏதும் சேர்க்கப்படாமல் செய்வது. புளிக்குழம்புடன் சேர்த்தும் ,தனியாகவும் சாப்பிடலாம்.#Vattaram Renukabala -
-
ஆந்தரா பப்பு ரொட்டா (Andhra Pappu Rotta Recipe in Tamil)
#ap ஆந்தராவின் பாரம்பரிய காலைநேர உணவு இந்த "பப்பு ரொட்டா" டேஸ்ட்சூப்பராக இ௫ந்தது Vijayalakshmi Velayutham -
-
-
More Recipes
- Tirumala Vadai (Tirumala vadai recipe in tamil)
- முள்ளங்கி சாம்பார் (Mullanki sambar recipe in tamil)
- கோங்குரா தாளிம்பு (Gonkura thaalimbu recipe in tamil)
- பொட்லகாய வேப்புடு காரம் (snake gourd spicy fry) (Potlakaaya veppudu kaaram recipe in tamil)
- குத்தி வன்கயா குரா / ஆந்திர பாணி மசாலா எண்ணெய் கத்திரிக்காய் (Gutti vankaya koora recipe in tamil)
- குட்டி வெங்காயா மசாலா கறி பிரியாணி (Gutti vankaya masala curry biryani recipe in tamil)
- பங்கால தும்பா வேப்புடு(Boiled Aloo fry) (Bangala dumba vepudu recipe in tamil)
- குத்தி வன்கயா குரா / ஆந்திர பாணி மசாலா எண்ணெய் கத்திரிக்காய் (Gutti vankaya koora recipe in tamil)
- ஸ்பைசி ரா ஆனியன் சட்னி (Spicy raw onion chutney recipe in tamil)
கமெண்ட் (8)