தேங்காய் திரட்டு பால் (Thenkai thirattu paal recipe in tamil)

Vinothini jishnu @cook_25838947
தேங்காய் திரட்டு பால் (Thenkai thirattu paal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வாணலியில் தண்ணீர் ஊற்றி உடைத்து வைத்த வெள்ளத்தை அதனுள் போற்று நன்றாக கொதிக்க விடவும்
- 2
பிறகு அந்த வெள்ளத்தை வடித்து எடுத்துக் கொள்ளவும்
- 3
பிறகு அதை ஒரு வாணலில் போட்டு கொதிக்கவிட்டு அதனுடன் துருவி வைத்த அந்த தேங்காயை அதனுடன் சேர்த்து நன்றாக கிளறவும்
- 4
பிறகு அதனுடன் ஏலக்காய் சேர்த்து நன்றாக கிளறி 2 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி நன்றாக கிளறி எடுத்துக் கொள்ளவும்
- 5
சூடான சுவையான தேங்காய் திரட்டிப் பால் ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13640321










கமெண்ட்