குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
ஓட்ஸ் வெஜ் ஊத்தாப்பம்
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
ஓட்ஸ் வெஜ் ஊத்தாப்பம் செய்முறை முக்கிய புகைப்படம்

ஓட்ஸ் வெஜ் ஊத்தாப்பம்

Raji Alan
Raji Alan @cook_25734398

#GA4#ஊத்தாப்பம்

#GA4#ஊத்தாப்பம்

மேலும் படிக்க

ஓட்ஸ் வெஜ் ஊத்தாப்பம்

Raji Alan
Raji Alan @cook_25734398

#GA4#ஊத்தாப்பம்

#GA4#ஊத்தாப்பம்

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

15நிமிடம்
4பேர்
  • ஓட்ஸ் 2கப்
  • ரவை ஒரு கப்
  • தயிர் ஒரு கப்
  • சோடா உப்பு கால் ஸ்பூன்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • அலங்கரிக்க தேவையானவை
  • வெங்காயம்
  • கேரட்
  • கறிவேப்பிலை
  • கொத்தமல்லி
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

15நிமிடம்
  1. 1

    முதலில் ஒரு வாணலியில் ஓட்ஸை லேசாக வறுத்துக் கொள்ளவும்...

    ஓட்ஸ் வெஜ் ஊத்தாப்பம் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பிறகு வறுத்த ஓட்ஸை மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்.. பொடித்த ஓட்ஸ் உடன் ரவை சோடா உப்பு தயிர் தேவையான அளவு உப்பு தண்ணீர் சேர்த்து கலக்கி வைத்துக் கொள்ளவும்... ஒரு மணி நேரம் மூடி போட்டு ஊறவிடவும்... ஊறிய பிறகு தேவை என்றால் சிறிது தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்...

    ஓட்ஸ் வெஜ் ஊத்தாப்பம் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    ஓட்ஸ் வெஜ் ஊத்தாப்பம் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பிறகு தோசைக்கல்லை காயவைத்து மாவை ஊத்தாப்பமாக ஊற்றி அதன்மேல் வெங்காயம் கேரட் கறிவேப்பிலை கொத்தமல்லி மிளகுத்தூள் உப்பு ஆகியவை கலந்து ஊத்தாப்பத்தின் மேல் பரப்பி விட்டு எண்ணெய் ஊற்றி வேகவைத்து எடுத்தால் மிகவும் சுவையான ருசியான ஓட்ஸ் ஊத்தாப்பம் தயார்...

    ஓட்ஸ் வெஜ் ஊத்தாப்பம் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Raji Alan
Raji Alan @cook_25734398
17 செப்டம்பர் 2020 11:09 அன்று

கமெண்ட் (2)

Kanaga Hema😊
Kanaga Hema😊 @cook_kanagahema
17 செப்டம்பர் 2020 12:56
Nice..
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Oats காய்கறி ஊத்தாப்பம்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. எண்ணை கத்திரிகாய் குழம்பு 🍆🍆🍆 (Ennai kathirikai kulambu recipe in tamil)
  2. வாழைக்காய் வறுவல் (Vaazhaikai varuval recipe in tamil)
  3. உடுப்பி மாவினகாய் உப்பினகாய் (Uduppi maavinakaai uppinakaai recipe in tamil)
  4. தக்காளி கொஜ்ஜு(Tomato Gojju recipe in Tamil)
  5. பச்சை குருமா (Pachai kuruma recipe in tamil)
  1. நெய் பன்னீர் வறுவல் (Nei paneer varuval recipe in tamil)
  2. தூதுவளை ரசம் (Thoothuvalai rasam recipe in tamil)
  3. நெல்லிக்காய் ஜாம்
  4. ரவா கேசரி (Rava kesari recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13656692
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close