குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பேபி கார்ன் மஞ்சூரியன் (Baby corn manchoorian recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பேபி கார்ன் மஞ்சூரியன் (Baby corn manchoorian recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

பேபி கார்ன் மஞ்சூரியன் (Baby corn manchoorian recipe in tamil)

Jeyaveni Chinniah
Jeyaveni Chinniah @cook_13448767
Karnataka

#GA4
#week3
சுவையான வீட்டில் தயாரித்த உணவு

#GA4
#week3
சுவையான வீட்டில் தயாரித்த உணவு

மேலும் படிக்க

பேபி கார்ன் மஞ்சூரியன் (Baby corn manchoorian recipe in tamil)

Jeyaveni Chinniah
Jeyaveni Chinniah @cook_13448767
Karnataka

#GA4
#week3
சுவையான வீட்டில் தயாரித்த உணவு

#GA4
#week3
சுவையான வீட்டில் தயாரித்த உணவு

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

35 நிமிடம்
3 பரிமாறுவது
  • 1 பாக்கெட்பேபி கார்ன்
  • 2 டேபிள்ஸ்பூன்கோதுமை மாவு
  • 2 ஸ்பூன்மிளகு தூள்
  • 1/2குடைமிளகாய்
  • கொத்தமல்லி தழை சிறிது
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் பொரிப்பதற்கு
  • 1/2 ஸ்பூன்சோயா சாஸ்
  • 1 ஸ்பூன்தக்காளி சாஸ்
  • 1வெங்காயம்
  • 1சோளமாவு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

35 நிமிடம்
  1. 1

    பேபி கார்னை பெரிய துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும்

  2. 2

    அதனுடன் கோதுமை மாவு, 1 டேபிள் ஸ்பூன் சோள மாவு, 1 ஸ்பூன் மிளகு தூள், உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்

  3. 3

    இதனை 5 நிமிடம் ஊற வைக்கவும்

  4. 4

    வாணலியில் எண்ணெய் விட்டு நன்றாக காய்ந்ததும் ஊற வைத்த பேபி கார்னை பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்

  5. 5

    ஒரு கடாயில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்

  6. 6

    உப்பு, பெரியதாக நறுக்கிய குடை மிளகாய் சேர்த்து வதக்கவும்

  7. 7

    சோயா சாஸ் மற்றும் தக்காளி சாஸ் சேர்க்கவும்

  8. 8

    மீதமுள்ள சோள மாவில் சிறிது தண்ணீர் கலக்கி ஊற்றவும்

  9. 9

    நன்றாக கிளறவும்

  10. 10

    பின்பு பொரித்த பேபி கார்னை சேர்த்து கிளறவும்

  11. 11

    மிளகு தூள், நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி சூடாகப் பரிமாறவும்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Jeyaveni Chinniah
Jeyaveni Chinniah @cook_13448767
29 செப்டம்பர் 2020 18:18 அன்று
Karnataka

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

பேபி கார்ன் மஞ்சூரியன்

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. சீம் பால் கட்டி (Seempaal katti recipe in tamil)
  2. பக்கோடா (Pakoda recipe in tamil)
  3. தயிர் சிக்கன் பாப்கார்ன் (Thayir chicken popcorn recipe in tamil)
  4. எக் பிரைட் ரைஸ் (without Souce) (Egg fried rice recipe in tamil)
  5. பால் வெங்காயத்தாள் பருப்பு கூட்டு (Spring onion milk moongdal curry recipe in tamil)
  1. சீஸி வெள்ளை சாஸ் பாஸ்தா (Cheesy vellai pasta recipe in tamil)
  2. தயிர் தக்காளி கார தாளிப்பு (Curd tomato spicyseasoning) (Thayir thakkaali thaalippu recipe in tamil)
  3. வெல்ல பால் திரட்டு பேடா (Vella paal thirattu peda recipe in tamil)
  4. கேரட் பொரியல்  (Carrot poriyal recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13743183
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close