கேப்பை மாவு பக்கோடா (Raggi Pakoda)
Nithya Sharu @nithya_20
கேப்பை மாவு பக்கோடா (Raggi Pakoda)
சமையல் குறிப்புகள்
- 1
பெரிய வெங்காயம், பச்சைமிளகாய் நறுக்கிக் கொள்ளவும். கருவேப்பிலை மல்லித்தழையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- 2
கேப்பை மாவு ஸ்பூன் அரிசி மாவு எடுத்துக்கொள்ளவும். அதனுடன் பெரியவெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை,மல்லி இலை உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ளவும்.மாவை கெட்டியாக பிசைந்து விட கூடாது. பக்கோடா பதத்துக்கு பிசைந்து கொள்ளவும்.
- 3
அடுப்பில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானவுடன் மாவை எடுத்து சிறிது சிறிதாக கில்லி போடவும் எண்ணெயில் வெந்ததும் திருப்பி விட்டு வேகவிட்டு எடுக்கவும்.
- 4
இப்போது சூப்பரானமொரு மொரு கேப்பை மாவு பக்கோடா ரெடி...
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13769240










கமெண்ட் (2)