குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பட்டர் சிக்கன் (Butter chicken recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பட்டர் சிக்கன் (Butter chicken recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

பட்டர் சிக்கன் (Butter chicken recipe in tamil)

Najini
Najini @cook_26605068
Madurai

இது ஒரு நார்த் இண்டியன் சைடிஷ் பிரைட் ரைஸ், சப்பாத்தி ,நான் உடன் சாப்பிட நன்றாக இருக்கும்.
#myfirstrecipe

இது ஒரு நார்த் இண்டியன் சைடிஷ் பிரைட் ரைஸ், சப்பாத்தி ,நான் உடன் சாப்பிட நன்றாக இருக்கும்.
#myfirstrecipe

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
8 - 10 பரிமாறுவது
  • 2 கிலோசிக்கன்
  • 8வெங்காயம்
  • 14பெங்களூர் தக்காளி
  • 50 கிராம்முந்திரி
  • 2 டேபிள் ஸ்பூன்கஷ்மீரி மிளகாய் தூள்
  • 1 டீஸ்பூன்மஞ்சள் தூள்
  • 1/2 டேபிள் ஸ்பூன்சீரகத்தூள்
  • 1/2 டேபிள் ஸ்பூன்இஞ்சி பூண்டு பேஸ்ட்ட
  • 2 டீஸ்பூன்கரம் மசாலா
  • 2 டேபிள் ஸ்பூன்மல்லித்தூள்
  • 1 1/2 தேங்காய்தேங்காய் பால்
  • கசூரி மேத்தீ, உப்பு, கொத்தமல்லி- தேவையான அளவு
  • 6 டேபிள் ஸ்பூன்ஃப்ரஸ் கிரீம்
  • 1 டீஸ்பூன்சர்கறை
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    முதலில் ஒரு கடாயில் எண்ணை மற்றும் வெண்ணை சேர்ந்து வெண்ணை உருகியது வெங்காயம் சேர்க்கவும்.

    பட்டர் சிக்கன் (Butter chicken recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பட்டர் சிக்கன் (Butter chicken recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பட்டர் சிக்கன் (Butter chicken recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    வெங்காயம் கண்ணாடி பதத்தில் வெந்த உடன், தக்காளி மற்றும் முந்திரியை வேகவைத்து தக்காளி தோலை உரித்து, மிக்ஸியில் சர்கரை சேர்த்து அரைத்து சேர்க்கவும்.

    பட்டர் சிக்கன் (Butter chicken recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    அதன் பிறகு மிளகாய் தூள், மஞ்சள்தூள், சீரகத்தூள் சேர்க்கவும்.

    பட்டர் சிக்கன் (Butter chicken recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பட்டர் சிக்கன் (Butter chicken recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பட்டர் சிக்கன் (Butter chicken recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    அதன் பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட், கரம் மசாலா, மல்லித்தூள் சேர்த்து நன்கு கலந்து விடவும்.

    பட்டர் சிக்கன் (Butter chicken recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    பட்டர் சிக்கன் (Butter chicken recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    பட்டர் சிக்கன் (Butter chicken recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    பிறகு சிக்கனை சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் நன்கு வேகவிடவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

    பட்டர் சிக்கன் (Butter chicken recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    பட்டர் சிக்கன் (Butter chicken recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    சிக்கன் பாதி வெந்தவுடன், தேங்காய் பால் சேர்க்கவும். எண்ணெய் பிரிந்து வந்தவுடன் கசூரி மேத்தீயை சேர்க்கவும்.

    பட்டர் சிக்கன் (Butter chicken recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    பட்டர் சிக்கன் (Butter chicken recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    ஃப்ரஸ் கிரீம் சேர்க்கவும். கடைசியாக கொத்தகொத்தமல்லி சேர்த்து இருக்கவும்.

    பட்டர் சிக்கன் (Butter chicken recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    பட்டர் சிக்கன் (Butter chicken recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    சுவையான பட்டர் சிக்கன் தயார்.

    பட்டர் சிக்கன் (Butter chicken recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    பட்டர் சிக்கன் (Butter chicken recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Najini
Najini @cook_26605068
04 அக்டோபர் 2020 10:30 அன்று
Madurai

கமெண்ட்

Kanaga Hema😊
Kanaga Hema😊 @cook_kanagahema
04 அக்டோபர் 2020 11:30
Semma ma😋👌
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

பட்டர் சிக்கன்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. திண்டுக்கல் மட்டன் பிரியாணி (Dindukal mutton biryani recipe in tamil)
  2. சிக்கன் பக்கோடா
  3. கேரட் குழம்பு (Carrot gravy) (Carrot kulambu recipe in tamil)
  4. மனத்தக்காளி கீரை பாசிப்பருப்பு கூட்டு
  5. மட்டன் பிரியாணி (Mutton biryani recipe in tamil)
  1. பிரண்டை துவையல் சாதம் (Pirandai thuvaiyal satham recipe in tamil)
  2. எக் பாஸ்தா (Egg pasta recipe in tamil)
  3. முட்டை தோசை (Muttai dosai recipe in tamil)
  4. மட்டன் கோலா உருண்டை(Mutton kola Urundai recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13771680
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close