குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
சத்தான கேழ்வரகு அடை (Kelvaragu adai recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
சத்தான கேழ்வரகு அடை (Kelvaragu adai recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

சத்தான கேழ்வரகு அடை (Kelvaragu adai recipe in tamil)

Madhura Sathish
Madhura Sathish @cook_24972787

#millets
சுகர் பேஷண்ட்ஸ் இதை எடுத்துக்கொள்ளலாம்.

#millets
சுகர் பேஷண்ட்ஸ் இதை எடுத்துக்கொள்ளலாம்.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  • 1கப் கேழ்வரகு மாவு
  • 2பெரிய வெங்காயம்
  • 2பச்சை மிளகாய்
  • 2கொத்து கறிவேப்பிலை
  • 3ஸ்பூன் துருவிய தேங்காய்
  • 2ஸ்பூன்கஸ்தூரி மேத்தி
  • உப்பு தேவைக்கேற்ப
  • 1/4ஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 2பின்ச் மஞ்சள் தூள்
  • 2ஸ்பூன்எண்ணெய்
  • 1ஸ்பூன் கடுகு
  • 1ஸ்பூன் உளுந்தம் பருப்பு
  • 1ஸ்பூன் கடலைப்பருப்பு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    முதலில் வெங்காயம் பச்சைமிளகாயை நறுக்கி எடுத்துக் கொள்ளவும் தேங்காயை துருவி எடுத்துக் கொள்ளவும்.

    சத்தான கேழ்வரகு அடை (Kelvaragu adai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    சத்தான கேழ்வரகு அடை (Kelvaragu adai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    ஒரு கடாயில் எண்ணெய் காய்ந்த பின் கடுகு உளுந்தம் பருப்பு கடலைப்பருப்பு வெடித்தவுடன் வெங்காயம் பச்சை மிளகாய் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும் இதில் சிறிது உப்பு சேர்த்து கொள்ளவும். பின்பு துருவிய தேங்காயையும் சேர்க்கவும்.

    சத்தான கேழ்வரகு அடை (Kelvaragu adai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சத்தான கேழ்வரகு அடை (Kelvaragu adai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சத்தான கேழ்வரகு அடை (Kelvaragu adai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    ஒரு நிமிடம் கிளறிய பின்பு. மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் சேர்த்துக் கொள்ளவும். இப்போது வதக்கிய பொருட்களை ஒரு பாத்திரத்தில் மாற்றவும்.

    சத்தான கேழ்வரகு அடை (Kelvaragu adai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    சத்தான கேழ்வரகு அடை (Kelvaragu adai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    சத்தான கேழ்வரகு அடை (Kelvaragu adai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    எடுத்து வைத்துள்ள ஒரு கப் ராகி மாவை சேர்த்து கிளறி விடவும். இந்த இரண்டு ஸ்பூன் கஸ்தூரி மேத்தி(ஒரு கைப்பிடி முருங்கைக் கீரையும் சேர்த்து கொள்ளலாம்) சேர்த்து கிளறவும்.

    சத்தான கேழ்வரகு அடை (Kelvaragu adai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    சத்தான கேழ்வரகு அடை (Kelvaragu adai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    சத்தான கேழ்வரகு அடை (Kelvaragu adai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல் சாப்ட்டாக பிசைந்து எடுத்துக் கொள்ளவும். உருண்டைகளாக பிரித்து எடுத்துக் கொள்ளவும்.

    சத்தான கேழ்வரகு அடை (Kelvaragu adai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    சத்தான கேழ்வரகு அடை (Kelvaragu adai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    பின்பு ஈரத்துணியில் இந்த உருண்டையை எடுத்து தட்டி தோசை தவாவில் போட்டு வேகவிடவும் எண்ணெய் அல்லது நெய் சேர்த்துக் கொள்ளவும்.

    சத்தான கேழ்வரகு அடை (Kelvaragu adai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    சத்தான கேழ்வரகு அடை (Kelvaragu adai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    சத்தான கேழ்வரகு அடை (Kelvaragu adai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    வெந்த பிறகு பரிமாறவும் (தேங்காய் சட்னி மீன் குழம்பு நல்ல காம்பினேஷன்).

    சத்தான கேழ்வரகு அடை (Kelvaragu adai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Madhura Sathish
Madhura Sathish @cook_24972787
12 அக்டோபர் 2020 17:21 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

ஆரோக்கியமான Finger Millet Adai

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. சாமை அரிசி தக்காளி சாதம் (Saamai arisi thakkaali satham recipe in tamil)
  2. மிருதுவான  இட்லிக்கு மாவு அரைக்கும் முறை (Idli maavu recipe in tamil)
  3. சாமை அல்வா (Saamai halwa recipe in tamil)
  4. தினை தேங்காய் பிஸ்கட் (Thinai thenkaai biscuit recipe in tamil)
  5. பீர்க்கங்காய் கூட்டு (Peerkankaai kootu recipe in tamil)
  1. கேழ்வரகு தக்காளி மசாலா சேவை  (Ragi tomato masala sevai) (Kelvaragu thakkali sevai recipe in tamil)
  2. மஷ்ரும் க்ரோக்யோட்ஸ் (Mushroom croquettes recipe in tamil)
  3. தன்தூரி மோமோஸ் (Tandoori moms recipe in tamil)
  4. தேங்காய் வெல்லம் லட்டு || COCONUT JAGGERY LADDU (Thenkaai vellam laddo recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13834404
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close