மஷ்ரும் க்ரோக்யோட்ஸ் (Mushroom croquettes recipe in tamil)

Saritha Balaji
Saritha Balaji @cook_26707137

இது ஒரு இட்டாலி ஸ்னேகக், ரொம்ப சிக்கீரமாக செய்யா கூடியது#nandys_goodness

மஷ்ரும் க்ரோக்யோட்ஸ் (Mushroom croquettes recipe in tamil)

இது ஒரு இட்டாலி ஸ்னேகக், ரொம்ப சிக்கீரமாக செய்யா கூடியது#nandys_goodness

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30நிமிடம்
2 பரிமாறுவது
  1. 100 கிராம்மஷ்ரும்
  2. 2 டேபிள் ஸ்பூன் வெண்ணெய்
  3. 3 டேபிள்ஸ்பூன் மைதா
  4. 3 டீஸ்பூன் மிளகுதூள்
  5. 2 டீஸ்பூன்ஒரிகனோ
  6. உப்பு தே. அளவு
  7. கியூப் சிஸ்
  8. 1/4 கப் பால்

சமையல் குறிப்புகள்

30நிமிடம்
  1. 1

    மஷ்ருமை பொடிசாக வெட்டி கொள்ளவும், அதனை சிறிது அளவு வெண்ணெய் உடன் வதக்கி கொள்ளவும்.

  2. 2

    பின்பு, சிறிது அளவு வெண்ணெய் உடன் 3tbsp மைதாவை வருத்து அத்துடன் மெதுவாக பால் சேர்த்து சாஸ் பதத்தில் கலக்கவும்.

  3. 3

    அதில் வதக்கிய மஷ்ருமை கொட்டி ஒன்றாக களறி சேர்த்து வெண்ணெய் தடவிய தட்டில் சமம்மாகி 15mins குளிங்கில் வைக்கவும்.

  4. 4

    அடுத்து அதனை உருண்டை பிடித்து நடுவில் சிறிது கியூப் சிஸ் வைத்து, மைதா கரைசலில் துவைத்து, பிரட் க்ரம்ஸில் புரட்டி பறித்து எடுக்கவும்

  5. 5

    அதனை சாஸ் உடன் பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Saritha Balaji
Saritha Balaji @cook_26707137
அன்று

Similar Recipes