மீன் குழம்பு (Meen kulambu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் நல்லெண்ணெய் சேர்த்து, கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
- 2
சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 3
தக்காளி சேர்த்து வதக்கவும்.
- 4
குழம்பு மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும். புளிக்கரைசல் சேர்த்து கொதிக்க விடவும்.
- 5
தேங்காய், சீரகம், பூண்டு சேர்த்து நன்கு அரைத்து குழம்பில் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும்.
- 6
சுத்தம் செய்த மீன் துண்டுகளை சேர்த்து 7 நிமிடம் மிதமான தீயில் வேக வைக்கவும்.
- 7
இறுதியில், நல்லெண்ணெய், கருவேப்பிலை சேர்த்து இறக்கவும்.
Keywords
Similar Recipes
More Recipes
- அரைத்த தேங்காய் நாட்டுக்கோழி குழம்பு (Araitha thenkaai naatukozhi kulambu recipe in tamil)
- தேங்காய் மிளகாய் பொடி (Thenkaai milakaai podi recipe in tamil)
- நாட்டு சர்க்கரை பருப்பு போளி (Naatu sarkarai paruppu poli recipe in tamil)
- தேங்காய் லட்டு (Thenkaai laddo recipe in tamil)
- தேங்காய் சட்னி சாதம் (Cocount chutney rice) (Thenkaai chutney satham recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13886646




கமெண்ட்