குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பூந்தி இல்லாத லட்டு (Poondhi laddu recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பூந்தி இல்லாத லட்டு (Poondhi laddu recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

பூந்தி இல்லாத லட்டு (Poondhi laddu recipe in tamil)

Raji Alan
Raji Alan @cook_25734398

#GA4#diwali #kids பூந்தியே இல்லாமல் அருமையான மோத்தி சூர் லட்டு.. அதிக சுவையும் அருமையான வடிவத்துடன் கூடிய ஈஸியான செய்முறையில் லட்டு.. குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்...

#GA4#diwali #kids பூந்தியே இல்லாமல் அருமையான மோத்தி சூர் லட்டு.. அதிக சுவையும் அருமையான வடிவத்துடன் கூடிய ஈஸியான செய்முறையில் லட்டு.. குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்...

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

40நிமிடம்
10நபர்
  • அரை கிலோகடலைப் பருப்பு
  • சர்க்கரை பருப்பிற்கு சம அளவு
  • கேசரி பவுடர்
  • முந்திரி திராட்சை தேவையான அளவு
  • 3டேபிள் ஸ்பூன்நெய்
  • எண்ணெய் பொரிக்க தேவையான அளவு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

40நிமிடம்
  1. 1

    முதலில் கடலைப்பருப்பை நன்கு கழுவி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.. பிறகு அதனை மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.. அரைத்தவற்றை பக்கோடாக்களாக எண்ணெயில் பொரித்தெடுக்கவும்..பின்பு பொரித்த பக்கோடாவை மிக்ஸியில் போட்டு நன்கு ஆற வைத்து கொரகொரப்பாக பொடி செய்து கொள்ளவும்

    பூந்தி இல்லாத லட்டு (Poondhi laddu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பூந்தி இல்லாத லட்டு (Poondhi laddu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பூந்தி இல்லாத லட்டு (Poondhi laddu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    ஒரு வாணலியில் அரை கிலோ சர்க்கரை சேர்த்து அதற்கு பாதியளவு தண்ணீர் ஊற்றி அதனுடன் கேசரி பவுடர் சேர்த்து பாகு செய்து கொள்ளவும்.. ஒரு கம்பி பதம் வந்ததும் பொடித்து வைத்த பக்கோடாவை பாகில் சேர்த்து உடனே அடுப்பை அணைத்து விடவும்.. அதில் நெய்யில் பொரித்த முந்திரி திராட்சை ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும்..பிறகு நன்கு கிளறி ஆறவிட்டு லேசான சூட்டில் உருண்டை பிடிக்கவும்.. மிகவும் அருமையான பூந்தியே இல்லாத மோத்தி சூர் லட்டு தயார்..

    பூந்தி இல்லாத லட்டு (Poondhi laddu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பூந்தி இல்லாத லட்டு (Poondhi laddu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பூந்தி இல்லாத லட்டு (Poondhi laddu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Raji Alan
Raji Alan @cook_25734398
13 நவம்பர் 2020 18:12 அன்று

கமெண்ட் (3)

Renukabala
Renukabala @renubala123
14 நவம்பர் 2020 14:50
New one Super👌
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

பூந்தி Ladoo

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. பீட்ரூட் அல்வா (Beetroot halwa recipe in tamil)
  2. கோதுமை அல்வா (Kothumai halwa recipe in tamil)
  3. Thinai Cashew Choco Burfi
  4. உளுந்து முறுக்கு (Uluthu Murukku recipe in Tamil)
  5. #கேழ்வரகு முறுக்கு# Ragi muruku #தீபாவளி ஸ்பெஷல்
  1. குலாப் ஜாமூன்(Gulab jamun recipe in tamil)
  2. மைதா தோசை (Maida dosai recipe in tamil)
  3. உளுந்து முறுக்கு (Uluthu Murukku recipe in Tamil)
  4. தேங்காய்ப்பால் முறுக்கு (Thenkaaipaal murukku recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14038645
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close