குலாப் ஜாமூன்(Gulab jamun recipe in tamil)

Nithyakalyani Sahayaraj
Nithyakalyani Sahayaraj @cook_saasha
Coimbatore

குலாப் ஜாமூன்(Gulab jamun recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1குலாப் ஜாமூன் பாக்கெட்
  2. தண்ணீர் தேவையான அளவு
  3. எண்ணெய் தேவையான அளவு
  4. 850 கிராம்சக்கரை
  5. 3ஏலக்காய்
  6. புட் கலர் ஒரு சிட்டிகை

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    பாக்கெட் மாவு எடுத்து போடவும்... தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

  2. 2

    சர்க்கரை பாகு செய்ய 850 கிராம் சக்கரை தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

  3. 3

    புட் கலர் சிறிது சேர்க்கவும். ஏலக்காய் தட்டி சேர்க்கவும்.

  4. 4

    ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி உருடிய உருண்டைகளை எண்ணையில் பொரித்து எடுத்து பாகில் சேர்த்து கொள்ளவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Nithyakalyani Sahayaraj
அன்று
Coimbatore

Similar Recipes