மைதா தோசை (Maida dosai recipe in tamil)

Nithyakalyani Sahayaraj
Nithyakalyani Sahayaraj @cook_saasha
Coimbatore

மைதா தோசை (Maida dosai recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. ஒரு கப்மைதா மாவு
  2. அரை கப்ரவை
  3. மிளகு சிறிதளவு
  4. 2பச்சை மிளகாய்
  5. உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

10நிமிடங்கள்
  1. 1

    மைதா மாவு ரவை உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு நன்கு கலந்து கொள்ளவும்.

  2. 2

    மிளகு பச்சை மிளகாய் சேர்த்து கொள்ளவும்

  3. 3

    தோசை கல்லில் ஊற்றி எடுத்தால் மைதா தோசை தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Nithyakalyani Sahayaraj
அன்று
Coimbatore

Similar Recipes