ஹோட்டல் ஸ்டைலில் பிஸ் பெல்லா பாத்
Steps
- 1
முதலில் குக்கரில் அரிசி பருப்பு சேர்த்து 6டம்ளர் தண்ணீர் ஊற்றி நறுக்கிய வெங்காயம், தக்காளி, பீன்ஸ், கேரட் சேர்த்து கலந்து விடவும்
- 2
பின்னர் சீரகம், வெந்தயம், மிளகாய் தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்து கலந்து 4விசில் வந்ததும் அடுப்பில் அணைக்கவும்
- 3
சிம் அடங்கியதும் புளி கரைசல் சேர்த்து கொதிக்க விடவும்
- 4
பின்னர் கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், மிளகு, வரமிளகாய், கறிவேப்பிலை, முந்திரி சேர்த்து தாளிக்கவும்
- 5
தாளித்ததை சாதத்தில் சேர்த்து கலந்து கொத்தமல்லி சேர்த்து தூவி சுட சுட பரிமாறவும்
Similar Recipes
More Recipes
-

Layla (lulu)
-

Aunty Eiko's international cuisine experience
-

pinal Patel
-

Madhumita Bishnu
-

Pretty Peri
-

Rosann -

Shrimp and italian sausage spaghetti
Kia Calhoun
-

Chris Jordan
-

ChefMasterDad's Deviled Egg Salad Boats
Chef Master Dad -

Plain Jane
-

Aanal’ kitchen (by Aanal Thakkar)
-

Seema Gupta
-

Alka Sachdeva
-

Astha Agarwal
-

Anuradha kulkarni
-

Pratima Pandey
-

Sarwat Bilal
-

Chef at Home by Peher
-

Seema Sharma
https://cookpad.wasmer.app/us/recipes/14090113




























Comments