குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
ரசம் (Rasam recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
ரசம் (Rasam recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

ரசம் (Rasam recipe in tamil)

sobi dhana
sobi dhana @sobitha
Namakkal

#GA4 ரசம் இப்படி வச்சு பாருங்க ரொம்ப டேஸ்ட்டா இருக்கும். கோவிட்க்கு ரொம்பவே நல்லதுன்னு சொல்றாங்க எல்லாருமே ரசம் வைச்சு சாப்பிடுங்க.

#GA4 ரசம் இப்படி வச்சு பாருங்க ரொம்ப டேஸ்ட்டா இருக்கும். கோவிட்க்கு ரொம்பவே நல்லதுன்னு சொல்றாங்க எல்லாருமே ரசம் வைச்சு சாப்பிடுங்க.

மேலும் படிக்க

ரசம் (Rasam recipe in tamil)

sobi dhana
sobi dhana @sobitha
Namakkal

#GA4 ரசம் இப்படி வச்சு பாருங்க ரொம்ப டேஸ்ட்டா இருக்கும். கோவிட்க்கு ரொம்பவே நல்லதுன்னு சொல்றாங்க எல்லாருமே ரசம் வைச்சு சாப்பிடுங்க.

#GA4 ரசம் இப்படி வச்சு பாருங்க ரொம்ப டேஸ்ட்டா இருக்கும். கோவிட்க்கு ரொம்பவே நல்லதுன்னு சொல்றாங்க எல்லாருமே ரசம் வைச்சு சாப்பிடுங்க.

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. 1 டம்ளர் பருப்பு வேக வைத்த தண்ணீர்
  2. 1 டம்ளர் புளி கரைசல்
  3. 1 தக்காளி
  4. 1/2 ஸ்பூன் சீரகம்
  5. 1/2 ஸ்பூன் மிளகு
  6. 1/2 ஸ்பூன் வரக்கொத்தமல்லி
  7. 2 வரமிளகாய்
  8. 4 பல் பூண்டு
  9. தேவையானஅளவு உப்பு
  10. 1 சிட்டிகை பெருங்காயம்
  11. 1 சிட்டிகைமஞ்சள்தூள்
  12. 1 கொத்து கறிவேப்பிலை
  13. சிறிதளவுகொத்தமல்லித்தழை
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    பருப்பு வேக வைத்து தண்ணீரை தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும். புளி ஊற வைத்து கரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்

    ரசம் (Rasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    ரசம் (Rasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    தக்காளி, சீரகம், மிளகு, கொத்தமல்லி, மிளகாய், மஞ்சள் தூள் அனைத்தையும் கரகரன்னு அரைத்து வைத்துக் கொள்ளவும்

    ரசம் (Rasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    ரசம் (Rasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    தாளிக்க கடுகு,பெருங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி தலை, பூண்டு அனைத்தையும் எடுத்து வைத்துக் கொள்ளவும்

    ரசம் (Rasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    வாணலியில் எண்ணெய் வைத்து கடுகு, பெருங்காயம், பூண்டு, அரைத்து வைத்த விழுது அனைத்தையும் போட்டு நன்றாக வதக்கவும் சிறிது பச்சை வாசனை போகும் வரை

    ரசம் (Rasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    ரசம் (Rasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    அதில் பருப்பு தண்ணிர் புளித்தண்ணீரை ஊற்றி கருவேப்பிலை கொத்தமல்லித் தழை போட்டு சிறிது நுரை கட்டி வந்தவுடன் இறக்கவும்.கொதிக்க விட தேவை இல்லை.ரசம் ரெடி.

    ரசம் (Rasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

sobi dhana
sobi dhana @sobitha
06 டிசம்பர் 2020 11:02 அன்று
Namakkal
https://www.youtube.com/channel/UCJ4jxGgIe5NxNmXiISdjdaQ
மேலும் படிக்க

கமெண்ட்

Hema Sengottuvelu
Hema Sengottuvelu @Seheng_2002
07 டிசம்பர் 2020 00:19
Nice sobi
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. வெஜ் ரைஸ் (Veg rice recipe in tamil)
  2. செட்டிநாடு ரசம் (Chettinadu rasam recipe in tamil)
  3. வெங்காய தயிர் பச்சடி (Venkaya thayir pachadi recipe in tamil)
  4. முளைகட்டிய பச்சைப்பயறு (Mulaikattiya pachai payaru recipe in tamil)
  5. காரச்சேவ் (Kaarasev recipe in tamil)
  1. வேர்க்கடலை வெண்ணெய் சாண்ட்விச் 🥜🥜🥯 (Verkadalai vennai sandwich recipe in tamil)
  2. ரசம்(Simple Rasam recipe in tamil)
  3. வேர்க்கடலை சிக்கி (Verkadalai chikki recipe in tamil)
  4. எக் மஞ்சூரியன் (Egg Manchurian recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14178018
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close