காளான் தொக்கு (Kaalaan thokku recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
காளான் ஐ சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
- 2
கடாயில் எண்ணெய் ஊற்றி, கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 3
வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளி மிளகாய் தூள், குழம்பு தூள் சேர்த்து வதக்கவும்.
- 4
பச்சை வாசனை போக வதங்கியதும், காளான், உப்பு சேர்த்து வதக்கவும்.
- 5
1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து, மூடி போட்டு வேக வைத்து இறக்கவும்.
Made this recipe? Share a Cooksnap!
Let Meenakshi Maheswaran know how it turned out.
Nothing says thank you like a photo!
Someone made your recipe and shared a Cooksnap!

Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14225620




கமெண்ட்