பருப்பு கலவை சாதம் (கூட்டாஞ்சோறு)(Paruppu kalavai satham recipe in tamil)

Revathi
Revathi @cook_25687491

# GA4 # Week 13 (Tuvar)

பருப்பு கலவை சாதம் (கூட்டாஞ்சோறு)(Paruppu kalavai satham recipe in tamil)

# GA4 # Week 13 (Tuvar)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 200 கிராம் அரிசி
  2. 100 கிராம் துவரம்பருப்பு
  3. சிறிதளவுபுளி கரைசல்
  4. 1வெங்காயம்
  5. 1 தக்காளி
  6. 1உருளைக்கிழங்கு
  7. 3கேரட் (சிறியது)
  8. 1 கத்தரிக்காய்
  9. அரை தேக்கரண்டி பெருங்காயம்
  10. 1 தேக்கரண்டி சாம்பார் பொடி
  11. சிறிதளவுமஞ்சள் தூள்
  12. பீன்ஸ் (தேவையான அளவு)
  13. 3பூண்டு
  14. கடுகு, உளுந்து, சீரகம் சிறிதளவு (தாளிக்க)
  15. சிறிதளவுகொத்தமல்லி

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    குக்கரில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, உளுந்து, சீரகம் சேர்த்து தாளித்து அதன் பின் நறுக்கிய வெங்காயம், தக்காளி, பூண்டு மற்றும் காய்கறிகள் அனைத்தும் சேர்த்து, சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

  2. 2

    பின் அதில் மேலே கூறிய அளவில் பெங்காயம், சாம்பார் பொடி, மஞ்சள் தூள் சேர்த்து அதனுடன் அரிசி, புளி கரைசல் மற்றும் துவரம் பருப்பு சேர்த்து அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.

  3. 3

    இறுதியாக அதில் சிறிதளவு நெய் மற்றும் கொத்தமல்லி சேர்த்து குக்கரை மூடவும். 3 விசில் வந்தவுடன் குக்கரை இறக்கவும். இப்போது பருப்பு கலவை சாதம் பரிமாற தயாராகவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Revathi
Revathi @cook_25687491
அன்று

Similar Recipes