சில்லி சட்னி (Chilli chutney recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்து வைத்து பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்
- 2
அடுப்பை ஆன் செய்து தாச்சி வைத்து சூடானதும் சிறிது எண்ணெய் சேர்த்து கொதிக்க வைக்கவும் பிறகு அதில் கடுகு உளுந்து பெருங்காயம் கடலைப்பருப்பு பச்சை மிளகாய் வெங்காயம் கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்
- 3
வெங்காயம் நன்கு வதக்க சுருள கிளறவும்
- 4
அதன் பிறகு அதில் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து கிளறவும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்
- 5
தக்காளி வதங்கிய பின் ஆற விட்டு மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும் சூடான சுவையான சில்லி சட்னி ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14293255
















கமெண்ட்