கிறிஸ்மஸ் தாத்தா சாலட்(Christhmas thatha salad recipe in tamil)

செம்பியன்
செம்பியன் @chempi_palsuvai
https://www.youtube.com/channel/UCc9cByWV0Q7JYQ9YYts4KMA

கிறிஸ்மஸ் தாத்தா சாலட்(Christhmas thatha salad recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

5 நிமிடங்கள்
1 பரிமாறுவது
  1. 5 செர்ரி tomato
  2. 1 வாழைப்பழம்
  3. 1கிவி
  4. 5பாப் கார்ன்

சமையல் குறிப்புகள்

5 நிமிடங்கள்
  1. 1

    ஜெர்ரி tomato சாப்பிட நன்றாக இருக்கும். அதை 2 துண்டாக வெட்டி எடுத்து மேற்பகுதி பயன் படுத்தி கொள்ளவும்.

  2. 2

    வாழைப்பழ கீழ் கண்டவாறு நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்

  3. 3

    முதலில் ஜெர்ரி, வாழை வைத்து கொள்ளவும்.

  4. 4

    கிவி குறுக்கே வெட்டி வைத்து, பாப்கார்ன் சேர்த்து கொள்ளவும். கிறிஸ்மஸ் தாத்தா போல் இருக்கும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
செம்பியன்
அன்று
https://www.youtube.com/channel/UCc9cByWV0Q7JYQ9YYts4KMA
https://www.youtube.com/channel/UCc9cByWV0Q7JYQ9YYts4KMA பல்சுவை
மேலும் படிக்க

Similar Recipes